Nadigar Sangam Donated Wheel Chair, Hearing aid & Uniform for Staffs

0
nsm1
Nadigar Sangam Donated Wheel Chair, Hearing aid & Uniform for Staffs

Nadigar Sangam Donated Wheel Chair, Hearing aid & Uniform for Staffs

nsm2

சென்னையை சேர்ந்த நாடக நடிகர் மதிவாணன் ,63 வயது  இவருக்கு நடிகர் சங்கம் மூன்று சக்கர வண்டியை வழங்கியுள்ளது . நடிகர் சங்கம் சார்பில் செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் இதை வழங்கினார் அருகில் செயற்குழு உறுப்பினர்  பசுபதி ,தளபதி தினேஷ் , நியமன செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரி மற்றும் பலர் அருகில் இருக்கின்றனர்.

மூத்த நாடக நடிகர் திரு.சந்திரன் அவர்களுக்கு காது கேளாதோர்க்கான செவி திறனளிக்கும் கருவியை  நடிகர் சங்கம் சார்பில். நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் வழங்கினார். நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் , பொருளாளர் கார்த்தி , செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் உடன் இருக்கின்றனர்.

முதன்முறையாக தென்னிந்திய நடிகர் சங்க அலுவல்களை கவனிக்கும் அலுவலர்கள் அனைவருக்கும் நடிகர் சங்கம் சார்பில் சீருடை வழங்கப்படவுள்ளது. படத்தில் நடிகர் சங்கத்தின் மேலாளர் பாலமுருகன் அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் பொதுசெயலாளர் திரு.விஷால் சீருடையை வழங்குகிறார்.

​​
Share.

Comments are closed.