Actor Producer RK Suresh wishes a Happy Pongal

0

Actor Producer RK Suresh Press Release

இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

R.K.Suresh

R.K.Suresh

rks

எனது ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனத்திற்க்கும் happy wheels எனது தயாரிப்பில் வெளியான படங்களுக்கும் இன்று வரை ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஒடி கொண்டிருக்கும் “தாரை தப்பட்டை” படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
தயாரிப்பாளராக இந்நாள் வரை ஆதரவளித்து வந்த நீங்கள் எனது புதிய முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.
மேலும் தற்போது எனது தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ 9 சார்பாக சீனு ராமசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் சேதுபதி தமன்னா நடிப்பில் “தர்மதுரை” எனும் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறேன்.
எனது நடிப்பாற்றலுக்கும், எனது தயாரிப்பு நிறுவனத்திற்க்கும் தாங்கள் அளித்து வரும் எல்லையற்ற அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
இப்படிக்கு
ஆர்.கே.சுரேஷ்
ஸ்டுடியோ 9

 

 

Share.

Comments are closed.