Actor RAMEEZ RAJA upcoming film ULTAA

0
Actor Ramees Raja

Actor Ramees Raja

Rameez Raja in ‘Ultaa’ . 
 
Rameez Raja hailed by many as the next bright prospect for his convincing performance in the yet to be released ‘Darling 2’ announced his next project titled ‘Ultaa’. The young hand some actor  expressing his joy on signing a project even before  his first film can be released says ‘ The good will generated by ‘Darling 2’ even before the audio release is phenomenal. The brand name of Studio Green and Gnana vel Raja sir done this.We are awaiting the release of ‘Darling 2’ very shortly.As i was eagerly awaiting the release i bumped upon the script of ‘Ultaa’. It was mind boggling. Debutant Director Vijai Balaji who had earlier associated A R Murugadoss teaming up with writer Balakrishnan  has penned a different genre of film. The title ‘Ultaa’ is a perfect title for this film. It speaks on the reversal of happenings in the day to day life of a youngster. It is narrated in very humorous way.This film will set up a new genre   ‘Physiological comedy’ and i am sure the audience will be entertained in and out with this film. Janani Iyer plays my pair, this script will show case her potentiality to the audience.Ritz media works private limited are launching their maiden production with ‘Ultaa’.We are commencing shoot from the later part of this month’ declared Rameez Raja.      


Production Company – Rite Media Works Pvt ltd.,
happy wheels font-size: large;"> 
Title of the Film – Ultaa
 
Hero – Rameez Raja
 
Heroine – Janani Iyer
 
Story & Screenplay – Vijai Balaji (A.R.Murugadoss asst).
 
Dialogue & Direction – Balakrishnan ( A.R.Murugadoss asst)

 

உல்ட்டா
விரைவில் வெளிவர உள்ள ‘டார்லிங்’ படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரது பாராட்டையும் பெற்றுள்ளவர் ரமீஸ் ராஜா. இவருடைய அடுத்த படம் ‘உல்ட்டா’.
 
அழகான இளம் நடிகரான ரமீஸ் ராஜா தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளார்.
 
“இந்த நல்ல விஷயம் ‘டார்லிங் 2’ படத்தால் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு நடப்பதற்கு முன்பும் இது நடக்க ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பெயரும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் தான்  காரணம்.
 
‘டார்லிங் 2’ விரைவில் வெளியாக உள்ளது. இந்த வெளியீட்டிற்குக் காத்திருக்கும் போதே ‘உல்ட்டா’ படத்தின் கதை என்னைக் கவர்ந்து விட்டது. இயக்குனர் ஏஆர் முருகதாசின் அசோசியேட் இயக்குனரான விஜய் பாலாஜி, எழுத்தாளர் பாலகிருஷ்ணனுடன் இந்தப் படத்தில் இணைந்து இந்த வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
 
இந்தக் கதைக்கு உல்ட்டா என்பது பொருத்தமான ஒரு தலைப்பாக இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தினமும் நடக்கும் விஷயங்கள் எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. அது மிகவும் நகைச்சுவை உணர்வுடன் சொல்லப்பட்டுள்ளது.  ‘சைக்காலஜிக்கல் காமெடியாக ஒரு புதிய வகைப் படமாக இந்தப் படம் அமையும். ரசிகர்கள் முழுவதுமாக இந்தப் படத்தை ரசிக்கும் விதத்தில் படம் இருக்கும். ஜனனி ஐயர் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் அவருடைய நடிப்புத் திறமையை ரசிகர்களுக்கு உணர்த்தும். ரிட்ஸ் மீடியாக ஒர்க்ஸ் நிறுவனம் இந்த ‘உல்ட்டா’ படம் மூலம் திரையுலகத்தில் அடியெடுத்து வைக்கிறது. இம்மாதக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது,” என்கிறார் ரமீஸ் ராஜா.
rr1
Share.

Comments are closed.