Dr Kamalahasan releases the posters of ‘Bayam oru payanam’.

0

Dr Kamalahasan releases the posters of ‘Bayam oru payanam’.

Poster Launch of Bayam Oru Payanam

Poster Launch of Bayam Oru Payanam

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Dr Kamalahasan releases the posters of ‘Bayam oru payanam’.

Bayam oru Payanam produced by S Durai and S. Shanmugam  for Octospider productions  is  sending chillness in the spine of the few audience who watched the film recently it is believed.

Dr Bharath who had done a very significant role in ‘Unnai Pol Oruvan’  is paired opposite Vishaka singh in this film which is declared as an out and out  horror film. Dr Kamal Haasan  ever obliging to the emerging talents in terms of encouragement and suggestions  went one step ahead in releasing the poster of ‘Bayam oru Payanam’  and spared few words of appreciation too.’

Dr Bharath a good friend of mine is a Doctor by profession and an actor by passion. He had worked with me in “Unnai pol oruvan ” and had done a commendable job too. I happened to see certain visuals of his next film  “Bayam oru payanam” in which he is playing the lead. It was impressive and i am sure his passion converted to energy will pay him dividends. I wish Dr Bharath  and his team the best of success for their film “Bayam oru Payanam”.

bopp1 bopp2 bopp3

 

கமலஹாசன் வெளி இட்ட ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டர்.

சமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தை  Octospider production  சார்பில் தயாரித்து இருப்பவர்கள்  எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர். புதிய இயக்குனர் மணிஷர்மா இயக்கத்தில் உருவான ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமலஹாசன் வெளயிட்டார். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாக சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானது.  திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று , ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக  உச்சரிக்கும் டாக்டர் கமலஹாசன் ,’பயம் ஒரு பயணம் ‘ படக் குழுவினரை பற்றி கூறியதாவது  ‘டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர்.ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது.’உன்னை போல் ஒருவன் ‘ படத்தில் அவர்  என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான் ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தின் ஒரு சிலக் காட்சிகளை  காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘ பயம் ஒரு பயணம்’  படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ எனக் கூறினார்.

BAYAM ORU PAYANAM
                              OCTOSPIDER PRODUCTION
 
 

     CHIEF TECHNICIANS

DIRECTOR  –    MANISHARMA
D.O.P –             I.ANDREW
MUSIC-            Y.R.PRASAAD
EDITOR –          LVK.DASS DANIEL
ART –               M.R. KARTHIKRAJKUMAR 
CHOREOGRAPHER  – SHANKER AIYA
STUNT  –          STUNNER SAM
LYRICS –          MOHANRAJ,
                       MANI AMUDHAVAN
MANAGER –    ANBALAGAN
PRO –              SURESHCHANDRA
PRODUCERS  –  S.DURAI, S SHANMUGAM
 
ARTIST
HERO –                BARATH, CHARACTER NAME -RAM
HEROINE –           VISHAKHA SINGH  CHARACTER NAME- ABINIYA
HEROINE 2 –         MEENAKSHI DIXIT  CHARACTER NAME – ANU
 
VELLAN  –            JOHN VIJAY CHARACTER – G 
 
SUPPORTING ARTIST –  RAMADASS
 
COMEDY –          SINGAM PULLI
                         , YOGIBABU,
                           LOLLU SABA MANOHAR
                          KINGKONG
                          MADHUMITHA
 
MOTHER CHARACTER –  URVASHI
FATHER CHARACTER –   GANAVEL
 
 
Share.

Comments are closed.