Red Giant Movie Production No.12 Pooja

0

Red Giant Movie Production No.12  Pooja  Started today 21/01/16

Red Gaint Production 12

Red Gaint Production 12

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Red Giant Movies  Presents   Production No 12 

Red Giant Movies took a gigantic stride towards enhancing the pattern of film making by announcing their production number 12 with a simple ceremony in Chennai. Udhayanidhi Stalin an emerging star cementing his space in the commercial arena joins hands with Director Suseenthiran to deliver this commercial extravaganza. ‘ Working with Udhay sir is indeed a pleasure, i was waiting for a right script to join him , and here it is …it is happening now. His growing stature as a star and his intentions to prove his versatility is the biggest motivating factor behind this script.

Vishnu Vishal is joining Udhay sir for an equivalent and parallel role in this film. Vishnu’s confidence level is evident all over , thanks to his hat trick hits. Manjima Mohan the latest sensation of ‘Achcham yenbathu madamaiyada’ is paired opposite Udhay, and we are on a search for an other heroine to be paired opposite Vishnu Vishal. D.Imaan will compose the music and Madhie will handle the camera. It is Madhie’s  consecutive project with Red giant following Manithan , and it  reflects the good will  he had generated. We are contemplating various ideas for the title and iam sure we will arrive upon an apt title in time. We will commence the shoot from march and the audience can be assured of  an amalgamation of visual, musical and conceptual treat ‘ concluded director Suseenthiran.
 
 
 
 திரைப்ப்பட துறையில் தரமான  படங்களை தயாரிப்பதன் மூலமும், வெற்றிகரமான படங்களை விநியோகிப்பதன் மூலமும் தனக்கென தனி பெயரை ஈட்டிய Red Giant movies  தங்களது 12 ஆவது தயாரிப்பை , சென்னையில்  எளிமையான பூஜை மூலம் துவக்கி உள்ளனர். ஒரு நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்ட உதய நிதி ஸ்டாலின் , அந்த தகுதியை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் உடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தை துவக்குகிறார்.
 
‘உதய் சாருடன் இணைந்து பணியாற்றுவது மிக சந்தோஷமான விஷயம்.அவருடன் இணைந்து பணியாற்ற சரியானக் கதைக்கு காத்துக் கொண்டு இருந்தேன். அதற்கேற்ற கதை வந்தவுடன் தயங்காமல் அவரை அணுகினேன் , இதோ இன்று பூஜை , விரைவில் படப்பிடிப்பு. உதய் சாருடைய பலமே படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்கிற அவருடைய உத்வேகம் தான்.அந்த உத்வேகமே இந்தக் கதைக்கு உரமாகும்,
இந்தப் படத்தில் உதயநிதியுடன் விஷ்ணு விஷாலும் இணைந்து நடிக்க உள்ளார். உதய் சாருக்கு இணையான பலமான கதாப் பாத்திரம் அவருக்கு.தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள் கொடுத்த தன்னம்பிக்கை அவரது எண்ணத்திலும் செயலிலும் எதிரொலிக்கிறது.
‘அச்சம் என்பது மடமையடா’  படம் வெளி வரும் முன்னரே ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பு பெற்ற மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.
டி இமான் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.  ஏற்கனவே இதே நிறுவனத்துக்கு ‘மனிதன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் மதி , இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு நிறுவனத்துக்கு தொடர்ந்து இரண்டு  படங்களை ஒளிப்பதிவு செய்வதன் மூலம் அவர் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொள்கிறார்.
பல்வேறு தலைப்புகளை இந்தப் படத்துக்காக பரிசீலனை செய்து வருகிறோம்.கதைக்கேற்ற சரியான தலைப்பு கிட்டியவுடன் அறிவிப்போம். மார்ச் மாதம்  படப்பிடிப்பு துவக்க பட உள்ளது’  என்றுக் கூறினார் இயக்குனர் சுசீந்திரன்.
 
 

rg2 rg3 rg4 rg5

Share.

Comments are closed.