Aniruth musical next film RUM

0

 

 

ANIRUDH’s Next  is ‘RUM’
Aniruth  musical upcoming film  RUM

Aniruth musical upcoming film RUM

rum1

 
 
All in Pictures  who had earlier produced Masala Padam has  titled  their next  film commencing later this month as ‘RUM’.
Anirudh is composing the music for the film  directed by debutant Sai Bharath . Velaiyilla Pattathari’ fame Hrishikesh debuting as hero Sanchita Sanchita Shetty and Miya George plays the female leads. “Padma happy wheels Shri” Vivek palys a pivotal role. Actor Narain who was seen in ‘Chithiram Pesuthadi’, ‘Anjathe’ ‘Kaththukutty’ is donning a challenging and first of its kind role in this film ‘RUM’.
 
அனிருத் இசையில் ‘ரம்’
ஆல் இன் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் திரைப்படம் ‘ரம்’. அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்க இளைஞர்களின் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த ரிஷிகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்க முக்கிய கதாப்பாத்திரங்களில் ‘பத்மஸ்ரீ’ விவேக் நடிக்கின்றனர். ‘சித்திரம் பேசுதடி’ ‘அஞ்சாதே’ ‘கத்துக்குட்டி’ என மாறுப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நரேன் முதன் முறையாக மாறுப்பட்ட முற்றிலும் சவால் நிறைந்த  கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.
 
 
Share.

Comments are closed.