News from Nadighar Sangam 7/2/16

0
News from  Nadighar Sangam 7/2/16

News from Nadighar Sangam 7/2/16

தென்னிந்திய நடிகர் சங்கம் அதன் உறுப்பினர்களின் தேவைக்கேற்ப காது கேளாதோருக்கு காது கேட்க்கும் கருவியும் , மற்றும் உடலால் சவால் விடப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டியும் வழங்கி வருகிறது.
நடிகர் சங்கத்தின் உறுப்பினரான நடிகர் சாமிகண்ணுவுக்கு ( வயது 94) காது கேட்க்கும் கருவியை ( ஹியரிங் எயிட் ) லலிதா குமாரி , பசுபதி மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் வழங்கினர்.
Share.

Comments are closed.