R.B.Chowdry next film with ARYA & CATHERIN

0

R.B.Chowdry next film with  ARYA & CATHERIN

R.B.Chowdry starts Film with  Arya & Catherine

R.B.Chowdry starts Film with Arya & Catherine

ஆர்யா ஜோடியாக கேத்தரின்  தெரஸா        

ராகவா லாரன்ஸ் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி அடுத்ததாக தயாரிக்கும் படத்தை மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார்.

படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்க உள்ளது.

Share.

Comments are closed.