Siddharth upcoming movie JII JUNG JUK gets U/A Certificate from Censor

0

Siddharth  upcoming movie  JII JUNG JUK gets  U/A Certificate from Censor

Jil JUNG JUK release on 12/02/2016

Jil JUNG JUK release on 12/02/2016

 

 

 

 

 

 

 

 

 

Jil Jung Juk

Jil Jung Juk is a film of different genre. The difference begins in the genre and travels from the tone of the film,the costumes,the casting,the songs,the visuals,the teaser,the promotional video and now halts at the reaction to  the censor which had give U A  to the film. Sidharth ever candid with his comments reserved his best tongue in cheek remark  by saying ‘Jiljungjuk’ has been certified with a clean, pure,peaceful, Deiveegamana  U/A. For those who strive  hard to entertain themselves can now await the big release of Jil jung juk from 12th all over.To be different is an in born quality  and  the urge to be different always defines a winner’s character.

ஜில் ஜங்  ஜக்

வித்தியாசமே உன் பெயர் தான்  ‘ஜில் ஜங்  ஜக்’ என்பதோ, என்னும் அளவுக்கு படத்தின் எல்லா அம்சங்களும் வித்தியாசமாகவே இருக்கிறது.கதையின் வண்ணமும், கதாசிரியரின் எண்ணமும்,நடிக நடிகையர் தேர்வாகட்டும், தெறிக்கும் பாடல்கள் ஆகட்டும், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் டீசர் ஆகட்டும்,கண் கவர் ஒளிப்பதிவு ஆகட்டும், வித்தியாசமான் விளம்பர யுத்திகள் ஆகட்டும்,என்று வித்தியாசம் பயணித்துக் கொண்டே  இருக்கிறது 

தற்போது தணிக்கை அதிகாரிகள் , இந்தப் படத்துக்கு  U /A  சான்றிதழ் கொடுத்த உடனே  தன மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லும் குணம் படைத்த சித்தார்த் சமூக வலைதளத்தில் , ட்விட்டரில் தன கருத்தை தெரிவித்தார். ‘ ரொம்ப சந்தோசம்,சுத்தமான , அமைதியான, தெய்வீகமான U/A  கிடைத்ததற்கு நன்றி  என்றுக் கூறி உள்ளார். படமெங்கும்  உள்ள வித்தியாசம் இதிலும் தெறிப்பதை கண்டு வித்தியாசமான படங்களைக் கண்டு ரசிக்கக் காத்து இருக்கும் ரசிகர்கள் வருகின்ற 12 ஆம் தேதி வெளி வர உள்ள ‘ஜில் ஜங்  ஜக்’ உற்சாகமாகிறார்கள். 

 

 

Share.

Comments are closed.