The Pooja of YAMAN held today in LYCA Productions office – 8/2/16

0

The Pooja of  YAMAN held today in LYCA Productions office – 8/2/16

Vijay Antony in Yaman Film Pooja held Today

Vijay Antony in Yaman Film Pooja held Today

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Yaman

The pooja of Yaman starring Vijay Antony was conducted in the premises of Lyca productions today. Following the stupendous hit Naan, Vijay Antony and Director Jeeva Shankar join hands to make this on a genre, which is the most discussed in this part of country. Lyca productions having carved themselves a space in the film industry with their choice of projects, are producing this film. Raju Mahalingam, the creative head of Lyca productions was lavish in his praise for this combination and genre

“We had been monitoring the growth of Vijay Antony very clearly and his career graph stands testimony to this factor. When the proposal of producing this film came to me, I had no hesitance at all as we were very sure that this combination is bound to work out. To be honest, I was stunned by the title ‘Yaman’, but after the narration of the script I understood the value of the title. Yaman is a devotee of Siva and it is more than just a coincidence that I got this proposal on a visit to a Siva temple. The shooting of Yaman will commence in Chennai from this month on a-non breaking schedule, and we are confident of a sure winner in Yaman”,  summed up Raju  Mahalingam.

எமன்

விஜய் ஆண்டனியின் நடிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய ‘நான்’ படத்தை தொடர்ந்து,அதே கூட்டணி இப்போது மீண்டும்’ எமன்’ புதியப் படம் மூலம் இணைகின்றனர்.தங்களுக்கு என்று திரை உலகில் தனி இடத்தை நிர்மாணித்துக் கொண்ட லைகா productions இந்தப் படத்தை தயாரிக்க உள்ளனர். ‘எமன் ‘படத்தின் துவக்க விழா இன்று லைகா productions நிறுவனத்தின் வளாகத்தில் நடைப் பெற்றது.

லைக்கா நிறுவனத்தின் creative head திரு ராஜு மகாலிங்கம் ‘எமன்” படத்தின் கதையை பற்றிக் கூறும் போது விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை நாங்கள் எங்களது நிறுவனத்தின் சார்பில் கூர்ந்துக் கவனித்து வருகிறோம்.இந்தப் படத்தை தயாரிக்கும்  பொறுப்பு  எங்களிடம் வந்தப் போது நாங்கள் சற்றும்  தயங்கவில்லை. ஏனென்றால் விஜய் ஆண்டனி- ஜீவாஷங்கர் ஏற்கனவே தங்களை நிரூபித்த கூட்டணி. ‘எமன்’ என்ற தலைப்பு  மிகவும் வித்தியாசமான தலைப்புதான். கதையை கேட்ட நொடியே இந்தத் தலைப்புதான் கதைக்கு ஏற்றத் தலைப்பு என்பதை உணர்ந்துக் கொண்டேன். எமன் ஒரு சிவ பக்தர்  என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.இதில் ஒரு சுவராசியமான சம்பவம் என்னவென்றால் இந்தப் படத்தை பொறுப்பு  என்னிடம் பகிர்ந்துக் கொள்ளப் பட்ட போது நான் ஒரு சிவன் கோவிலில் தான் இருந்தேன்.

‘எமன்’ படப்பிடிப்பு வருகின்ற பத்தாம் தேதி சென்னையில் துவங்கி தொடர்ந்து நடை பெறுகிறது. எமன் ,எங்களது லைக்கா நிறுவனத்தில்  மற்றுமொரு  மகுடம் என்பதை நிச்சயமாக  நம்புகிறேன்’ என்றார்.

yamp1 - Copy yamp2 - Copy yamp3 - Copy yamp4 - Copy yamp5 - Copy yamp6 - Copy yamp7 yamp8 - Copy yamp9 yamp10 - Copy yamp11 - Copy

 

Share.

Comments are closed.