TR Participated in Sri Angalaparameswari Temple Kumbhabhishegam

0

TR Participated in Sri Angalaparameswari Temple Kumbhabhishegam

TR in Temple Function

TR in Temple Function

 

 

 

 

 

 

 

 

 

ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை 12-02-16 வெள்ளிஅன்று மயிலாடுதுறை – திருவாரூர் பக்கத்தில்
குடவாசல் பஸ் நிலையம் அருகில்  ,குடவாசல் தாலுக்காவில் நடைபெறவுள்ளது .இந்த கும்பாபிஷேகத்தில் டி .ராஜேந்தர் கலந்து கொண்டு ஆன்மீக  திருப்பணிகளை செய்கிறார் . இந்நிகழ்ச்சியை மதிப்பு மிக்க பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில்
செய்திகள பிரசுரிக்க ,ஒளிபரப்ப கேட்டுகொள்கிறோம் .தொடர்புக்கு V P மணி -9600056151

 

Share.

Comments are closed.