Upcoming Film ARTHANAARI

0

Upcoming Film  ARTHANAARI

Upcoming Film Arthanaari

Upcoming Film Arthanaari

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Arthanaari will make Vijaya Shanthi proud.

 

Arunthathi who marked a place for herself in Naigal Jagirathai is all set to prove her mettle in the action sequences in Arthanaari produced by A S Muthamizh for Kiruthikaa film creation and directed by Sundarra Elangovan who had earlier associated Director Bala.

 

‘ Arthanaari is an action based script, the story is based on the true life incident which inspired me a lot. I don the role of an undercover cop which is quite challenging to me. I underwent a complete make over for this project with lot of home work being done for my character. I was sent for a training under a cop for two weeks , I learnt how to hold a gun and trigger it too. I attended stunt classes and learnt different jump and kicks which was complicate too but that was a thrilling one to do. My Director was so particular that he wanted me to learn all that was required for my role be it stunt or dance.

 

My director suggested few movies to watch as a reference for my character “The Blue Steel, The Bone Collector, and Mardhani. Trust me i accumulated lot of energy after watching these films. Now after watching ‘Arthanaari’ i could feel the same energy in me,such is the intensity of the script.I should thank my stars that i am lucky to get heroine oriented script in the beginning of my career. Before we could start the shot of Arthanaari i had couple of workshops for my character. Arthanaari  is not the usual cop role, here the toughness is much more intensified than the other films.. I got injured during a stunt sequence in my ankle , it was intense pain no doubt but the pain vanished when accolades poured from the unit for the dare devil act.Right from my child hood i had been a great fan of Vijaya Shanthi madam, and i am sure ‘Arthanaari’ will give her plenty of pride as my idol’ concluded Arunthathi.

an2 an an4

 

 

 

 

 

 

 

 

 

விஜய சாந்திக்குப் பெருமை சேர்க்கும் அருந்ததியின் அர்த்தநாரி

 

நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கவனம் கவர்ந்த நடிகை அருந்ததி. இவர்  ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடியாக அசத்தும்  புதிய  படம்  அர்த்தநாரி .

 

கிருத்திகா  பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்கியுள்ளவர்  சுந்தர இளங்கோவன்.  இயக்குனர் பாலாவிடம் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றியவர்  இவர்.

 

படத்தைப் பற்றி உற்சாகமாகப் பேசும் அருந்ததி ” அர்த்தநாரி படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு முழுமையான ஆக்க்ஷன் படம். அந்த உண்மை சம்பவங்கள் எனக்கு பர்சனலாகவே மிகவும் உத்வேகம் அளித்தன .

 

இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் . இது வழக்கமான  அண்டர் கவர் அதிகாரி கேரக்டர் அல்ல. மிக கஷ்டமான  ஒன்று.. இந்த கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து என்னை முழுமையாகத்  தயார் செய்து கொண்டேன்.

துப்பாக்கியைப் எப்படி பிடிப்பது ? ட்ரிக்கரை எப்படி அழுத்துவது என்பது வரை எல்லாமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரியிடம் இரண்டு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

சண்டைக்காட்சிகளில் ஒரு நிஜ போலீஸ் வீராங்கனை போலவே  குதிப்பது , உதைப்பது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக , சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன் . அவை எல்லாம் மிக சிரமமாக இருந்தாலும் இன்டரஸ்டிங்காகவும் இருந்தது .

இப்படி ‘இந்தப் படத்துக்குத் தேவையான சண்டைக் காட்சிகள் மட்டுமின்றி,  டான்ஸ் காட்சிகளிலும் நான் பொருத்தமான முறையில் கற்றுக் கொண்டு நடிக்க வேண்டும்’ என்பதில் இயக்குனர் ரொம்பவும் உதுதியாக இருந்தார் .காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் அப்படி .

அது மட்டுமா?

இந்த கேரக்டரை நான் மிக சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக The Blue Steel, The Bone Collector, and Mardhani ஆகிய படங்களையும் பார்க்க வைத்தார்.  அந்தப் படங்களை பார்த்த பிறகு எனக்குள் ஒரு சக்தியே வந்தது என்ற உண்மையை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

இப்போது அர்த்தநாரி படத்தை முழு மையாகப் பார்த்த போது எனக்குள் வந்த அந்த சக்தி அப்படியே நினைத்து விட்டது போலவே  உணர்கிறேன்.

படத்தில் நடிக்கும்போது எனது கணுக்கால் முட்டியில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அப்போது பட யூனிட் என்மீது காட்டிய அக்கறையையும் , துணிச்சலான நடிப்புகாகக் கொடுத்த பாராட்டையும் பார்த்த போது அந்த வலி பறந்தே போனது .

இப்படி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் கிடைத்ததற்காக கடவுளுக்கும் இயக்குனருக்கும் என்றென்றும் நான் நன்றி சொல்ல வேண்டும் . .

சின்ன வயசிலிருந்தே நான் விஜய சாந்தியின் தீவிர ரசிகை . இந்தப் படத்தில் நான் ஏற்று நடித்திருக்கும் கேரக்டரும் நடித்திருக்கும் ஆக்க்ஷன் காட்சிகளும் , விஜய சாந்தி மேடத்துக்கு அவரது ரசிகையான நான் சேர்க்கும் பெருமையாகவே இருக்கும் என்று மனப் பூர்வமாக நம்புகிறேன் ” என்கிறார் அருந்ததி .

CAST AND CREW

TITLE                  : ARTHANAARI

COMPANY           : KIRUTHIKAA FILM CREATION

PRODUCER        : A.S.MUTHAMIZH

DIRECTOR          : SUNDARRA ELANGOVAN

CAMERAMAN     : SRI RANJAN RAO

MUSIC                 : V.SELVA GANESH

LYRIC                  : KABILAN

ART DIRECTOR  : SREEMAN BALAJI

STUNT MASTER : ‘DANGER’ MANI

DANCE MASTER : I.RATHIKA

P R O                    : SURESH CHANDRA

DESIGNER           : SIVA ( 3D MEDIA )

CO- PRODUCER :  G. K. MURUGAN

PRODUCTION EXCUTIVE : J. ARUL SELVAN

 

ARTISTS

HERO – RAMKUMAAR ( INTRODUCING)

HEROINE – ARUNTHATHI(‘Naaigal Jakkiradhai’ heroine)

NASSAR

‘NAAN KADAVUAL’ RAJAENDRAN

RAJENDRA NATH

SAMBATH RAM

Share.

Comments are closed.