Vijay Antony Pitchaikkaran release on 4th March

0

Vijay Antony Pitchaikkaran  release on 4th March

Vijay antony  Pitchaikkaran releaseon 4th March 2016

Vijay antony Pitchaikkaran releaseon 4th March 2016

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Pichaikkaran to release on 4th March.


Pichaikkaran starring Vijay Antony and debut Satna Titus in the lead and directed by Director Sasi is releasing on 4th of March it is declared officially.’ It is indeed a good time for Tamil cinema i would say from the distributor’s point of view. Thanks to the response to the films of content in recent days , we are super confident on the commercial success of ‘Pichaikkaran’ releasing on 4th of March. The response from the exhibitors all over is the indication of the good will Vijay Antony is commanding in the commercial sector. Director Sasi always command good respect for his films and ‘Pichaikkaran’ will enhance the reputation. My company K R Films in association with Sky lark Entertainment are all geared up to prove our credentials as a distribution company ‘ concluded Saravanan of  K R Films.

மார்ச் 4ஆம் தேதி வெளி வர இருக்கும் ‘பிச்சைக்காரன்’.


விஜய் ஆண்டனி ,சத்னா டைட்டஸ் இணையாக நடிக்க , இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான ‘பிச்சைக் காரன்’ மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளி வர உள்ளது.
‘தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுத் தான் சொல்ல வேண்டும்.நல்ல தரமான கதை அம்சம் உள்ளப் படங்கள் வெளி வருவதும் , வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே ‘பிச்சைக்காரன்’  போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும்  என்ற நம்பிக்கையை தருகிறது. ரசிகர்கள் இடையேயும். திரை அரங்கு உரிமையாளர்கள் இடையேயும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்து இருக்கும் வரவேற்ப்பு அவராவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இயக்குனர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்ப்பு மிகப் பெரியது. ‘பிச்சைக்காரன்’ அதை இரட்டிப்பு செய்யும் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எங்களது நிறுவனமான கே ஆர் FILMS மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை  வெளி இடும் Sky lark entertainment நிறுவனத்தினருக்கும் ‘பிச்சைக்காரன்’ திரைப்  படத்தின் வெற்றி மூலம் பெரும் மதிப்புக் கிடைக்கும் என நம்புகிறோம்’ என்கிறார் கே ஆர் films சரவணன்.

Share.

Comments are closed.