All about Hello Naan Pei Pesuran hero Vaibhav

0

All about  Hello Naan Pei Pesuran  hero  Vaibhav

All about  Hello Naan Pei Pesuran  hero  Vaibhav

All about Hello Naan Pei Pesuran hero Vaibhav

 

 

 

 

 

 

 

Vaibhav’s ‘Hello’ to Stardom
Actor Vaibhav is being labelled as the lucky star of Kollywood following his association with certain box office hits in the recent days. The ever cheerful actor, following “Kappal” which went on to become a huge hit, is elated over his latest release  ‘Hello Naan Pei Pesuren’. Vaibhav deserves a special appreciation for his prudent choice of roles. Starting from the massive Mankatha hit with his idol Ajith Kumar, Vaibhav has always played his role to perfection, and not to forget the comedy thriller ‘Saroja’. Vaibhav had worked in different genres, in different roles. His performance was appreciated in Goa too. And now the actor has stepped into horror genre and he is succeeding in it. “It is indeed a pride to work happy wheels with Sundar C sir in back-to-back projects. I am able to enhance my body language to perfection. ‘Hello Naan Pei Pesuren’ will be liked by all and is sure to make my career soar higher”, says a high-spirited Vaibhav.
 
வைபவின் இரண்டாம் திகில், ‘ஹலோ நான் பேய் பேசுறன்’
வளர்ந்து வரும் இளம் நாயகர் ‘வைபவ்’. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துவரும் இந்த இளம்நாயகரின்  தற்போதைய படம் தான் ‘ஹலோ நான் பேய் பேசுறன்’. தலைப்பே வித்யாசமாக இருக்கும் இத்திரைப்படத்தை பாஸ்கர் இயக்கி, சுந்தர் சி, AVNI சினி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். பொதுவாக திகில் படங்களில் பேய் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வரும் என்பதை கேள்விபட்டிருக்கிறோம்  ஆனால் இதிலோ, பேய் மொபைல் போன் மூலமாக ஹீரோவுடன் உரையாடல் நடத்துகிறது. இந்த வித்யாசமான கதையம்சம் கொண்ட படத்தை ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ விநியோகம் செய்துள்ளது.
சுந்தர் சி மற்றும் வைபவ் இருவரும் இப்படத்தில் இரண்டாம் முறையாக இணைந்துள்ளனர்.ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ‘அரண்மனை 2’ சக்கைபோடு போட்ட நிலையில், இந்தப்படமும் அதற்கு மேலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வைபவ், தனக்கென்று ஒரு தனித்துவத்தை அமைத்துவிட்டார். ‘சரோஜா’ படத்தில் ஆரம்பித்து ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘ஈசன்’, ‘கப்பல்’ போன்ற திரைப்படங்களில் வந்த கதாப்பாத்திரம் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார். இந்த தருவாயில், திகில் பட உலகில் இறங்கி வெற்றிக்கனியை சுவைத்து வரும் வைபவிற்கு ‘ஹலோ நான் பேய் பேசுறன்’ திரைப்படம் இன்னும் அதிக வரவேற்ப்பை பெற்று தரும் என கருதப்படுகிறது.
Share.

Comments are closed.