Bench Culture Releases ‘Benjamin’

0

Bench Culture Releases ‘Benjamin’

Bench Culture Releases ‘Benjamin'

Bench Culture Releases ‘Benjamin’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Bench Culture Releases ‘Benjamin’- A Psychological Thriller

Directed By Manoj Kumar Natarajan

 

Benjamin, directed by Manoj Kumar Natarajan, is a psychological thriller which speaks about the concept of ‘Synchronicity’.

 

The advent of short films  has boosted the quality of contents to a greater level. The concepts are becoming the back bone of the structure called short films which is by and large the gate way to films.The mode of expression is differred from one to another. Bench culture has been un earthing the talents from no where and assuring them their due place every where . Manoj Kumar Natarajan is the latest exponent to bring a new concept into this sector.

 

Titled ‘Benjamin’ this film discusses Synchronicity as  a concept, first explained by psychiatrist Carl Jung which holds that events are “meaningful coincidences” if they occur with no casual relationship, yet seem to be meaningfully related.

 

Watch the film to unveil the mystery in the psychological thriller directed my Manoj Kumar Natarajan.

 

Video Link: 

 

https://www.youtube.com/watch?v=kzQOwDIBmvw

 

 

பெஞ்ச் culture வெளி இடும் ‘பெஞ்சமின்’. மனோதத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டு உள்ள குறும் படம்.

 

குறும் படங்கள் திரைத் துறைக்கு , படம் இயக்க வருபவர்களின் தரத்தை வெகுவாக உயர்த்தி உள்ளது. புதிய சிந்தனைகள் குறும் படங்களின் முதுகு எலும்பாக இருந்து ,அத்தகைய படம் எடுக்கும் இளைஞர்கள் திரைத் துறையில் சுலபமாக தடம்  பதிக்க  உதவுகிறது.உணர்வுகள் ஒவ்வொரு படத்துக்கும்  மாறுப்படுவது குறும் படத்தின் பெரும் பலம் எனலாம். புதியத் திறமைகளை அறிமுகப் படுத்துவதில் முன்னோடியாக இருக்கும் Bench culture நிறுவனம் , இத்தகையத் திறமைகளை அடையாளம் கண்டு அவர்கள் இந்தத் துறையில் ஜொலிக்க, வெல்ல, பல்வேறு  உதவிகளை  செய்து வருவதுக் குறிப்பிடத் தக்கது. மனோஜ் குமார் நடராஜன்  என்ற ஒரு புதிய இயக்குனர் ஒரு புதிய சிந்தனையை அறிமுகப் படுத்தும் ‘பெஞ்சமின்’ culture machine  நிறுவனத்தாரின் அடுத்தப் படைப்பாக வெளி ஆகிறது.

 

‘ ஒரே சம்பவம் பல்வேறு இடங்களில் ஒன்றுக்கொன்று தொடர்ப்பு இல்லாவிட்டாலும் ஒரே நேரத்தில் அரங்கேறுவது ‘ என்ற ஒரேக்  கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் படம் culture machine நிறுவனத்தாரின் புதிய முயற்சிகளுக்கான ஊக்குவித்தலில் ஒரு புதிய அரங்கேற்றம்.

 

sfb sfb2 sfb3 sfb4

Share.

Comments are closed.