Music Director Ghibran is setting his music free ‘literally’

0

Music Director Ghibran is setting his music free ‘literally’ in film  CHENNAI 2 SINGAPORE

Music Director Ghibran is setting his music free ‘literally’

Music Director Ghibran is setting his music free ‘literally’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Music Director Ghibran is setting his music free ‘literally’ !!!
The emerging musical genius Ghibran has been fine-tuned by none other than Padma Bhushan Kamal Haasan with back to back projects starting from Uttama Villain, Papanasam, Thoongavanam and Vishawaroopam II. Graduating from ‘Ulaga Nayagan’s school of thoughts, Ghibran has initiated a grand process of travelling across the globe to promote the songs of the romantic musical comedy movie Chennai 2 Singapore. The movie is directed by Abbas Akbar, a debutante director, produced by Comicbook Films India Private Ltd and backed by Media Development Authority of Singapore. The movie stars fresh newcomers, Gokul Anand and Anju Kurian. This rapidly growing film is expected to storm the musical charts with it’s six eclectic array of songs.

The unit was excited and fueled to the challenge when Kamal Haasan expressed his wishes for the team’s innovative musical launch attempt where they are going to drive from Chennai to Singapore, passing through six countries. And with each country, they will be releasing each song from the album. Kamal Haasan compared the attempt with Tamil kings who invaded other countries and made their way to Singapooram or today’s modern Singapore. He also wished Ghibran a grand success on the possibility of a Guinness happy wheels record.

Kamal Sir wishes Music Director Ghibran & Chennai to Singapore Team :

ஜிப்ரான் இசை அமைக்கும் சென்னை 2 சிங்கப்பூர்  படத்தின் பாடல்கள் ஆறு நாடுகளில் வெளியீடு
 

“சர சர சார காத்து வீசும் போது, சார பாத்து பேசும் போது” என்ற வாகை சூடவா திரைப்பட பாடல் மூலம் அனைவரின் நெஞ்சங்களையும் கவர்ந்தவர் இசை அமைப்பாளர் ஜிப்ரான். தன்னுடைய மெல்லிசை மெலோடியால் தமிழ் சினிமாவில் விரைவில் வளர்ந்து, உத்தம வில்லன், பாப்பநாசம், தூங்காவனம் மற்றும் விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் மூலம் பத்மபூஷன் உலகநாயகன் கமலஹாசனுடன்  தொடர்ந்து கைக்கோர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இசையமைத்திற்கும் சென்னை 2 சிங்கப்பூர் திரைப்படத்தின் ஆறு பாடல்களை, ஆறு நாடுகளில் வெளியிடும் பிரமாண்ட யோசனையுடன் களம் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, சிங்கபூர்  மீடியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி துணையோடு, காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

 
 புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் நடிக்கும் இந்த திரைப்படத்தின் ஆறு பாடல்களும், விரைவில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க கூடும் என்று எதிர்ப்பார்கபடுகிறது. சிங்கப்பூரில் ஆரம்பித்து, ஐந்து நாடுகளில் ஒவ்வொரு பாடலை வெளியிடும் இந்த தனித்துவமான யோசனைக்கு உலகநாயகன் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். “முந்தைய காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் பல நாடுகள் மீது படையெடுத்து சென்று கண்டறிந்த சிங்கப்பூரம் என்னும் நகரத்தை தான் நாம் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கிறோம். அதே போல் ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி இதோடு முடிந்துவிடாமல், கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்க வேண்டும்  என்று நான் வாழ்த்துகிறேன்’ என்றார் உலகநாயகன்.  

 

 KAMAL FILL HD.mov

 

Chennai 2 Singapore

 Cast and Crew

 

Cast

Gokul Anand

Anju Kurian

Rajesh Balachandiran

Siva

MC Jazz

 

Crew

Abbas Akbar – Director

Karthick Nallamuthu – Cameraman

Ghibran – Music Director

Praveen KL – Editor

Executive Producer – A. G Amid

Producer – K. Ananthan

 

Share.

Comments are closed.