Suriya paid homage to death of 109 people in Kerala @ audio Function

0

109 பேரை காவு வாங்கிய கேரள மாநில கொல்லம் கோவில் வெடி விபத்து நடிகர் சூர்யாவின் மனதை மிகவும் பாதித்தது.சூரியாவின் 2D நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 24 .

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள சத்தியம் திரையரங்கில் வைத்து நடை பெற்றது . இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் அந்த ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது ….
Attachments
Share.

Comments are closed.