Surya captain of “CHENNAI SINGAMS” in Lebara Nathathira Cricket

0

Surya captain of  “CHENNAI SINGAMS”  in Lebara Nathathira Cricket

Surya captain of  "CHENNAI SINGAMS"  in Lebara Nathathira Cricket

Surya captain of “CHENNAI SINGAMS” in Lebara Nathathira Cricket

சூர்யா தலைமையிலான ‘சென்னை சிங்கம்ஸ்’ அணியில் நடிகர்கள் அர்ஜுன், அருண் விஜய், நந்தா,விக்ராந்த், மிர்ச்சி சிவா,உதய்,ஹரீஷ் கல்யாண் மற்றும் க்ரிஷ் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். ‘ராம்ராஜ் கார்டன் ‘ நிறுவனத்தினர் இந்த அணியினை ஸ்பான்சர் செய்கிறார்கள்.

விஷால் தலைமையிலான ‘மதுரை காளைஸ்’ அணியில் நடிகர்கள் ரமணா, சூரி,மன்சூர்அலிகான், ஆதி,R.K.சுரேஷ்,அருண்பாலாஜி,ரிஷி
ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ‘எஸ்தெல்’நிறுவனத்தினர் இந்த அணியினை ஸ்பான்சர் செய்கிறார்கள்.
நடிகர் ‘ஜெயம்’ரவி கேப்டனாக இருக்கும் இருக்கும் ‘நெல்லை டிராகன்ஸ்’, அணியில் நடிகர்கள் சிபிராஜ், விஜய் வசந்த்,நட்டி என்கிற நட்ராஜ்,ப்ரித்வி,அஸ்வின் சேகர்,வைபவ்,முரளிராம் மற்றும் செளந்தரராஜா ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த அணியினை ‘வசந்த் &கோ’ நிறுவனத்தினர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.
நடிகர் ஆர்யாவின் தலைமையை ஏற்றிருக்கும் ‘சேலம் சீட்டாஸ்’அணியில் நடிகர்கள் கார்த்திக் முத்துராமன்,உதயா,’ஜித்தன்’ரமேஷ்,சாந்தனு,ஆதவ், பவன்,அபினய் மற்றும் செந்தில் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
நடிகர் கார்த்தி தலைமையிலான ‘கோவை கிங்ஸ்’அணியில் நடிகர்கள் பிரசாந்த்,ஜே.கே.ரித்திஷ், பரத்,விஷ்ணு,சஞ்சய்பாரதி,ராமகிருஷ்ணன்,ஹரிஷ் மற்றும் ஜெரால்டு
ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். ‘சக்திமசாலா’ நிறுவனத்தினர் இந்த அணியினை ஸ்பான்சர் செய்கிறார்கள்.
நடிகர் ஜீவா கேப்டனாக இருக்கும் ‘தஞ்சை வாரியர்ஸ்’அணியில் நடிகர்கள் பசுபதி,பிரசன்னா,ஆரி,
லக்‌ஷ்மண்,ஷரன்,’ப்ளாக்’பாண்டி மற்றும் விக்னேஷ்
ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
ACS மருத்துவக்கல்லூரி இந்த அணியினை ஸ்பான்சர் செய்கிறார்கள்.
நடிகர் விஜய்சேதுபதி கேப்டன் பொறுப்பேறிருக்கும் ‘ராம்நாடு ரைனோஸ்’ அணியில் நடிகர்கள்
கலை,ஸ்ரீகாந்த், போஸ்’வெங்கட்,பிரேம்,வருண்ஐசரி,மகேந்திரன்,சிரிஷ்,ஹரிஷ் ஓரி மற்றும் அஃப்சல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் கேப்டனாக இருக்கும் ‘திருச்சி டைகர்ஸ்’ அணியில் நடிகர்கள் விக்ரம்பிரபு,ஷாம்,அசோக்செல்வன்,சதிஷ்,ஹேமச்சந்திரன்,அசோக்,நிதின்சத்யா மற்றும் சீமோன் ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்த அணியை ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நிறுவனத்தினர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.
நடிகர் விக்ரம் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார
csk1 csk2 csk3 csk4 csk5 csk6 csk7 csk8 csk9 csk10 csk11 csk12 csk13 csk14 csk15 csk16 csk17 csk18 csk19 csk20 csk21 csk22 csk23 csk24 csk25 csk26 csk27 csk28 csk29 csk30 csk31 csk32 csk7 - Copy csk - Copy csk2 - Copy csk3 - Copy csk4 - Copy csk5 - Copy csk6 - Copy

 

Share.

Comments are closed.