Upcoming movie “SAAVADI” producer V.N.Ranjith Kumar

0

Upcoming movie “SAAVADI” producer  V.N.Ranjith Kumar

Upcoming movie SAAVADI

Upcoming movie SAAVADI

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

லிபி சினி கிராப்ட்ஸ்

V.N.ரஞ்சித்குமார் தயாரிக்கும்

“சாவடி”

800 படங்களுக்குமேல்நடனஇயக்குனராகபணிபுரிந்தஸ்ரீதர்தற்போதுஇயக்குனர்அவதாரம்எடுத்துள்ளார். சாவடிஎன்றுபெயரிடப்பட்டுள்ளஇந்தபடத்தின்பூஜைஇன்றுஏ.வி.எம்இல்தொடங்கியது.இப்படத்தைஇயக்கிகதாநாயகனாகவும்நடிக்கிறார்ஸ்ரீதர்.படத்தைபற்றிஇவர்கூறுகையில்,

 

இன்றையகாலத்தில்செல்போன்எப்படிதவிர்க்கமுடியாதஅங்கமாகமாறிவிட்டதோ, அதேபோல்பைக்இளைஞர்கள்மத்தியில்நகமும்சதையுமாகஒன்றிவிட்டது. குறிப்பாகஸ்ட்ரீட்ரேஸ்பைக்என்றால்இளைஞர்களுக்கிடையேதனிஉற்சாகமேவந்துவிடும்.ஸ்ரீதர்இயக்கவிருக்கும்இந்தபுதியபடமும்இளைஞர்களைமையப்படுத்தியேஎடுக்கப்படுகிறது. சாலைகளில்வேகமாகசெல்லும்இளைஞர்கள்அதன்பின்விளைவுகளைபற்றிகவலைப்படுவதில்லைமேலும்இதனால்பொதுமக்கள்மற்றும்பெற்றோர்கள்எப்படிபாதிக்கப்படுகிறார்கள்என்பதைபற்றியகதையேஇந்தபடம்.இப்படிஒருவிழிப்புணர்வுசார்ந்தபடத்தைஇயக்கஎன்னைதூண்டியதுஎன்கண்எதிரேநடந்தவிபத்துஒன்றுதான்காரணம்.

 

இந்தபடத்துக்காககிட்டத்தட்ட 7 வருடம்ரேசில்ஈடுபடும்இளைஞர்களுடன்என்னுடையநேரத்தைசெலவழித்திருக்கிறேன். இந்தபடத்துக்காகமொத்தம்50 இளைஞர்களைநான்தேர்வுசெய்துவைத்திருந்தேன்.அதில்டில்லிகணேஷ்என்றஇளைஞர்நிஜமாகவேரேஸில்ஈடுபடும்போதுஇறந்துவிட்டார்என்றதகவல்வந்தபோதுமிகவும்வருந்திவிட்டேன்.  மொத்தம் 45முதல் 50 நாட்கள்வரைஇந்தபடத்தின்படப்பிடிப்புநடத்ததிட்டமிட்டிருக்கிறோம். வருகிற18ம்தேதிதொடங்கிஒரேஷெட்யூலில்முடிக்கதிட்டமிட்டுள்ளோம்.இப்படம்ஜூலையில்திரைக்குவருகிறது.

 

இப்படத்தில்நடிகைஷில்பா, மொட்டைராஜேந்திரன், பிண்டு, ஜித்தேஷ்,தீரன்மற்றும்பலர்நடிக்கிறார்கள்.

 

Lipi Cine Crafts(லிபி சினி கிராப்ட்ஸ்)

V.N.ரஞ்சித்குமார்தயாரிக்கும் 3வதுபடம்இது.

 

Technician List

Direction                                          A.R.Sridhar

Cinematographer                            Sevilo Raja D.F.T

Music Director                                 Pravinsaivi

Editor                                               Chandhrakumar.G

Stunt director                                  DilipSubbarayan

Costume Designer                           Sai naresh

Art Director                                      Ragavan

Stills                                                  A.R. Murugan

Make up                                           Sekar

Lyric                                                  Logan

Design                                              Wezigns

P.R.O                                                C.N.Kumar

Production                                       Lipi Cine Crafts

Producer                                          V.N.Ranjith Kumar

 

HERO                                                A.R.Sridhar

HEROIN                                            Shilpa

Artist                                                  Mottai Rajendran

Artist                                                Pintu Pandu

Artist                                                Jithesh

Artist                                                Dheeraj

Share.

Comments are closed.