Actor Ashok in “Sketch” Short Film made by “SAI”

0

Actor Ashok in “Sketch” Short Film 

Actor Ashok in  “Sketch” Short Film made by  "SAI"

Actor Ashok in “Sketch” Short Film made by “SAI”

 

 

 

 

 

 

 

 

 

 

Watch SKETCH  Short Film on this Link

 – https://www.youtube.com/watch?v=3XlSU-5bxt4

 

“Sketch” is a Comedy Thriller short film , which is shot entirely on the roads of Chennai city. Short film story revolves around four persons who have designed a “Sketch” to eliminate the Hero within 24 hours.  The reason for their “Sketch” is the suspense.  Did the Hero discover their plot and did he escape is the rest of the story.

 

This 22 minutes Short Film is the debut film for Writer-Director M.Sai.  Ashok Kumar, who has acted in movies like Muruga, Pudichirukku, and Kozhi Koovudhu plays the lead role.  “Sundarapandian” fame Kasi Mayan has donned the role of villain.  A few other movie artists have happy wheels also played vital roles in this Short Film.

 

—————————————————————————————–

 

நடிகர் அசோக் நடித்த “ஸ்கெட்ச்” குறும்படம்

 

 

“ஸ்கெட்ச்” குறும்படம் லிங்க் – https://www.youtube.com/watch?v=3XlSU-5bxt4

 

இந்த “ஸ்கெட்ச்” சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து “ஸ்கெட்ச்” போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள்.  ஏன், எதற்காக ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள் என்பது தான் சஸ்பென்ஸ். இவர்கள் சூழ்ச்சியை  ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் கதை.   22 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை எழுதி-இயக்கி இருக்கிறார் எம்.சாய். இது இவருக்கு முதல் குறும்படம். இந்த குறும்படத்தில் கதாநாயகனாக “முருகா”, “பிடிச்சிருக்கு”, “கோழி கூவுது” பட புகழ் நடிகர் அசோக் குமார் நடித்துள்ளார். இவர் தவிர “லொள்ளு சபா” புகழ் சுவாமிநாதன், “சுந்திரபாண்டியன்”, “மதயானை கூட்டம்”, “சேதுபதி” புகழ் காசி மாயன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் போக இப்படத்தில் நடித்த துணை நடிகர்கள் சிலர் ஏற்கனவே பல திரைபடங்களில் நடித்தவர்கள்.

sfs1

 

 

Actor Ashok in  “Sketch” Short Film made by  "SAI"

Actor Ashok in “Sketch” Short Film made by “SAI”

 

Share.

Comments are closed.