Director V.Prabhakar New Movie Remake of Malayalam Film

0

Director – V. Prabhakar New Movie Remake of Malayalam Movie SAPTHAMASHRI THASKARAKA.

V.Prabhakar Writer / Director

V.Prabhakar Writer / Director

 

 

 

 

 

இயக்குனர் விக்ரமன், பிரபுதேவா, ஷாஜி கைலாஷ் போன்ற இயக்குனர்களிடம் துணை இயக்குனராய் பணியாற்றிய V.பிரபாகர் தற்போது மலையாளத்தில் ப்ரித்திவிராஜ் நடித்து பெரும் வெற்றி பெற்ற “சப்தமஷ்ரி தஷ்கரகா” என்னும் மலையாள படத்தின் தமிழ் ரிமேக் மற்றும் டப்பிங் உரிமையை முறையே பெற்று  தமிழில் இயக்கவுள்ளார்.
இச்செய்தியை பற்றிய பொது அறிவிப்பு பிரபல நாளிதழில் வெளியான விவரம் இணைக்கப்பட்டுள்ளது.
Share.

Comments are closed.