DIAMOND BABU Wins as President of PRO Union Election

0

DIAMOND BABU Wins as President of  PRO Union.  Election held  2Day  19/06/2016.

DIAMOND BABU Wins as President of PRO Union Election

DIAMOND BABU Wins as President of PRO Union Election

 

தலைவராக டைமண்ட் பாபு, பொருளாளராக விஜயமுரளி வெற்றிப் பெற்றுள்ளனர்.

பிஆர்ஓ யூனியன் தேர்தலில்  வீகே சுந்தர் துணைத் தலைவராகவும்,
ஜான் பொதுச் செயலாளராகவும்,  யுவராஜ் இணைச் செயலராகவும் வெற்றிப்
பெற்றுள்ளனர்.

இன்னொரு துணைத் தலைவராக பிடி செல்வகுமார், இணைச் செயலராக நிகில் முருகன்
தேர்வாகியுள்ளனர். அனைவருக்கும் மகிழ்வான வாழ்த்துகள்!
மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் (PRO Union) தேர்தலில் மகத்தான வெற்றியை
பெற்ற  ஜான் (செயாலாளர்), வி.கே. சுந்தர் (துணைத்தலைவர்)
அந்தனன்( செயற்குழு உறுப்பினர்) சக்திவேல் ( செயற்குழு
உறுப்பினர்)ஆகியோருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

M.Basker Raaj . “CINEINFOTV.COM”    Wishes ONE AND ALL  of Newly Elected  Office Members
Share.

Comments are closed.