‘IVAN YARENDRU THERIKIRATHA’ Trailer Launched By Vishal

0

ACTOR VISHAL LAUNCHES THE TRAILER OF ‘IVAN YARENDRU THERIKIRATHA’

 ‘IVAN YARENDRU THERIKIRATHA’ Trailer Launched By Vishal

‘IVAN YARENDRU THERIKIRATHA’ Trailer Launched By Vishal

ACTOR VISHAL LAUNCHES THE TRAILER OF ‘IVAN YARENDRU THERIKIRATHA’

 APPRECIATES THE COLOURFUL AND HILARIOUS APPEAL OF THE FILM

Actor Vishal is well known for his gracious gesture of supporting films with good quality and it has been evident in many situations. This morning, the actor launched the official trailer of ‘Ivan Yarendru Therikiratha’, a fun-filled breezy Rom-Com starring debutant Vishnu, Varsha (Vetrivel) and Ishara (Sathuranga Vettai) in lead roles with an ensemble cast of K. Bhagyaraj, Jayaprakash, Aruldas, Bhagavathi Perumal, Ramachandran, Arjunan, Raj Kumar and few more prominent actors.

Launching the trailer, Vishal appreciated the entire team saying, “All throughout the trailer, I experienced colourfulness and humorous elements spread out in plenty. I appreciate the whole team of Ivan Yarendru Therikiratha and wish them great success of this film.”

The film is directed by S.T. Suresh Kumar, former associate of critically acclaimed filmmaker Suseenthiran and is produced by Te. Ashok Kumar under the banner of Own Cinemaas. Manja Pai fame NR. Ragunanthan has composed music with P&G handling cinematography and others in the technical crew comprise of Gopi Krishna (Editor), Vinoth Rajkumar (Art), Dinesh & Nanda (Choreography), ‘Kabali’ fame Anbariv (Stunts) J Satish & Varman (Designs), Gopinathan and Nithish (PRO) with Divo as Digital Partner.

” இவன் யாரென்று தெரிகிறதா”

டிரைலரை வெளியிட்ட நடிகர் விஷால்!

கலர்ஃபுல் காமெடி கலாட்டாவாக படம் இருக்கும் எனவும் பாராட்டியுள்ளார்!

நல்ல தரமான படைப்புகளை பாராட்டுவதில் எப்போதுமே முன்னோடியாகத் திகழ்பவர் நடிகர் விஷால் என்பது பல சூழ்நிலைகளில் நாம் கண்டிக்கிறோம். அந்த வகையில், இன்று காலை ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படத்தின் டிரைலரை வெளியிட்டு அதனைப் பாராட்டியுள்ளார் விஷால். ரொமான்ஸ் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் விஷ்ணு, ‘வெற்றிவேல்’ புகழ் வர்ஷா மற்றும் ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், பகவதி பெருமாள், ராமச்சந்திரன், அர்ஜுனன், ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

டிரைலரை வெளியிட்ட பின்பு நடிகர் விஷால் பேசியதாவது, ‘‘இந்த டிரைலர் முழுக்க முழுக்க வண்ணமயமாகவும், காமெடி கலாட்டாவாகவும் உருவாகியிருப்பதை என்னால் உணரமுடிகிறது. ‘இவன் யாரென்று தெரிகிறதா’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்றார்.

இயக்குனர் சுசீந்திரனிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த எஸ்.டி.சுரேஷ்குமார் இயக்கியுள்ள இப்படத்தை, ‘Own Cinememaas’ நிறுவனம் சார்பாக Te.அசோக்குமார் தயாரித்துள்ளார். ‘மஞ்சப்பை’ புகழ் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு P&G ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். எடிட்டிங் கோபி கிருஷ்ணா, கலை இயக்கம் வினோத் ராஜ்குமார், நடனம் தினேஷ் மற்றும் நந்தா, சண்டைப்பயிற்சி ‘கபாலி’ புகழ் அன்பறிவ், டிசைனிங் வர்மன், மக்கள் தொடர்பு கோபிநாதன்,  டிஜிட்டல் பார்ட்னர் Divo.

inm1

Vishal sir have launched #Ivanyarendrutherikiratha trailerhttps://youtu.be/HosQXxeG6WA

Share.

Comments are closed.