New Hero Hrishikesh in upcoming film “RUM”

0

New Hero  Hrishikesh  in upcoming film  “RUM”

New Hero  Hrishikesh  in upcoming film  "RUM"

New Hero Hrishikesh in upcoming film “RUM”

 

 

Hrishikesh, the innocent brother of Vellai Illa Pattadhaari is now a bearded Hero!

 

Nobody can forget Dhanush’s brother character in Vellai Illa Pattadhaari. His innocence and the boy-next-door acting made the Audience feel him as their own Son or brother.  And now the young and charming actor turned-out as a bearded Hero in the upcoming Tamil Horror flick ‘Rum’. Directed by debutant Sai Bharath, the film ‘Rum’ is produced by Vijayaraghavendra of All In Pictures. While Hrishikesh plays the lead, Anjathe Narain, Vivek, Sanchita Shetty, Miya, Amzath, Arjun Chidambaram are playing the pivotal roles in the film Rum. The film is electrified by Rockstar Anirudh’s music.

 

“The Word Rum is not an alcoholic drink. Rather it is derived from an ancient word which means judgement. I know it is the season for Horror genres in our Tamil film Industry but I am very sure that Rum will stand out of the box from the other horror flicks” says Hrishikesh confidently.  It is to be noted that actor Hrishikesh’s Grandfather and Great Grandfather are filmmakers. “I literally grew up in studios and have been exposed to all the aspects of cinema, radio and ads from a young age. I have no camera fear and that acts as my biggest advantage. After VIP I was getting quite a lot chances, but I was waiting for the right one because I don’t want to waste the strong platform that VIP has given me. Once I heard the script of Rum I have decided to be a part of it” he added.

 

The Music track Hola Amigo composed by Anirudh for Rum has stolen the hearts of youngsters on the first day itself. ” Anirudh is our strongest backbone because his scintillating music is the main reason for our film RUM’s Unique Sell Proposition. Though he is my cousin, he has agreed to compose for Rum only after hearing the script, he got more excited to work with Rum.  I believe strongly that Rum will take the Horror genre Cinema to the next level” smiles and signs-off young Hrishikesh, the lead of Rum.

 

 

Cast & Crew

 

Hrishikesh

Sanchita Shetty

Miya

Padma Shri “Vivek”.

Narain (Chithiram Pesuthadi,Anjaathey)

Amzath Khan

Arjun Chidambaram

Crew

 

Producer – Vijayaraghavendra.T

Director – Sai Bharath.M

Music – Anirudh Ravichander

Cinematographer – Vignesh Vasu

Editor – Sathyaraj

Art Director – Shiva Yadav

Sound Design – Suren . G

Audio Graphy – Suren.G

Make up man – Dasarathan (a) Das

Stunt Master – Ashok

DI & VFX & CG – Cerebrums

Designer – Fully Filmy

hir hir1

வேலை இல்லா பட்டதாரியின்’ சகோதரர் ஹ்ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரம்’
“என் தம்பிக்கு மட்டும் ஹீரோ பேரு கார்த்திக், எனக்கு மட்டும் வில்லன் பேரு ரகுவரன்” என்கிற ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் வசனத்தை கேட்டிறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வி ஐ பி படத்தில் தனுஷின் சகோதரராக நடித்த ஹ்ரிஷிகேஷ், தனது வெகுளித்தனமான கதாப்பாத்திரத்தாலும், இயல்பான நடிப்பாலும், நம் குடும்பங்களில் ஒருவர் போலவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது இவர் கதாநாயகனாக உருவெடுத்துள்ள திரைப்படம் தான் ‘ரம்’. புதுமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து வழங்கும் ‘ரம்’ திரைப்படத்தில் விவேக், சஞ்சிதா ஷெட்டி, ‘அஞ்சாதே’ நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிரூத்தின் இசை ‘ரம்’ படத்திற்கு முதுகெலும்பாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“ரம் என்ற சொல்லுக்கு பொருள் மதுபானம் கிடையாது. பழங்காலத்து வார்த்தையான ‘ரம்’ என்ற சொல்லுக்கு ‘தீர்ப்பு’ என்பதே பொருள். சமீப காலமாகவே திகில் படங்கள் தமிழ் சினிமாவில் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவைகளில் இருந்து எங்களின் ‘ரம்’ திரைப்படம் முற்றிலும் தனித்து விளங்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்” என்கிறார் இளம் கதாநாயகன் ஹ்ரிஷிகேஷ்.
‘ரம்’ படத்தின் கதாநாயகன் ஹ்ரிஷிகேஷின் தாத்தாவும், கொள்ளு தாத்தாவும் பழங்காலத்து இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “முழுக்க முழுக்க சினிமாவுடன் உறவில் இருக்க கூடிய குடும்பத்தில் பிறந்ததால், எனது சிறு வயதை ஸ்டுடியோவிலும், ரெகார்டிங் அரங்கிலும் தான் கழித்தேன். அதனால் தான் என்னவோ எனக்கு கேமரா முன் நிற்பதற்கு எந்த பயமோ, பதற்றமோ இருப்பதில்லை. வேலை இல்லா பட்டதாரி படத்திற்கு பிறகு எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் வி ஐ பி எனக்கு அமைத்து கொடுத்த உறுதியான அடித்தளத்தை நான் சரியாக உபயோகிக்க வேண்டும் என்று கருதி இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அதன் பலனாக எனக்கு கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த ‘ரம்’ திரைப்படம்” என்று சொல்கிறார் இளம் நாயகன் ஹ்ரிஷிகேஷ்.

PRO – Suresh Chandra

Share.

Comments are closed.