Angel Romantic video song music by Praveen Sabastian

0

Angel Romantic video song music by Praveen Sabastian

Angel Romantic video song music by Praveen Sabastian

Angel Romantic video song music by Praveen Sabastian

 

https://www.youtube.com/watch?v=eqNSZA-MnN8

Angel Music video Cast and Crew Details

Director – Pushpanathan Arumugam

Cinematography – Karthick Baskar

Editor – Sreekanthan S

Choreography- Jay

Music – Praveen Sebastian

Music Advisor – Dr.Alfred Padmakanth

Lyrics – Ma.Tholkappian

Singers- Jagadeesh,Chinna

Cast – Dinesh,Roshini,Karthick,Balaji,Ranjit Kanagavel,Madhuri Devi,Laxmi

Suvarna,Tharun,Manoj

Acoustic & Bass Guitar – Simeon Telfer

Piano Synth , Rhythm & Electronic programming – Praveen Sebastian

Album recorded by Saurabh Chandrasekhar @ Groove square studios , Chennai

Mixed By Tony Britto, Praveen Sebastian

Mastered by Tony Britto @ Sound Space Studios , Chennai

Music Coordinator – Sriram Nagarajan

Producer – Robin happy wheels Sebastian

Co-Producer- Siham Kacher

Banner- Positive Minds Entertainment

Like us: Facebook: https://www.facebook.com/PraveenSebas…

Follow us: Twitter: https://twitter.com/pravi378

Contact us: +919940964030

ang1Lyrics:

என்னடா பெண் இவ பாடாத பண் இவ

உயிர் வாங்கும் காதல் கயுத்தை வீசி போறவ

என்னடா பெண் இவ

சரணம் 1

நீ தான் நீ தான் நா நீயும் தான்

நான் தான் நான் தான் நீ நானும் தான்

நீ பாக்குற நா நீ தான் நா பாக்குற நீ நா தான்

நீ நானது யுக யுக மாகும்

நா நீயானது என்னக்கது ஓர் வரம்

ஓ பெண்ணே நீயும் நானும்

ஓ பெண்ணே நானும் நீயும்

சரணம் -2

வேற எதையும் கவனிக்க முடியாம நா தவிக்கிறேன்

ஒன் சிரிப்புல சிக்கிக்கிட்டு தூக்கத்தையே நான் தொலைக்கிறேன்

நீ போற பாதை மேல அப்படியே மெதக்கிறேன்

சுத்தி சுத்தி அடிக்கிற ஒன் மூச்சு காத்துல பஞ்சா பறக்குறேன்

என்னடா பெண் இவ பாடாத பண் இவ

உயிர் வாங்கும் காதல் கயுத்தை வீசி போறவ

என்னடா பெண் இவ

ஓ பெண்ணே நீயும் நானும்

ஓ பெண்ணே நானும் நீயும்

ஓ பெண்ணே நீயும் நானும்

ஓ பெண்ணே நானும் நீயும்

 

Share.

Comments are closed.