FATIZ BRIDAL EMPORIO LAUNCH

0

FATIZ BRIDAL EMPORIO LAUNCH

FATIZ BRIDAL EMPORIO LAUNCH

FATIZ BRIDAL EMPORIO LAUNCH

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Actress Remya Nambeesan launched ‘FATIZ BRIDAL EMPORIO’ in Chennai
 
Expressing varieties of emotions, from love to anger to fear, the Pretty-Bubbly Actress Remya Nambeesan has skipped the hearts of Tamil Audience. Apart from acting, Remya has a special love towards wardrobe and Fashion Designing. Taking that love to the next level, Remya Nambeesan has associated with ‘FATIZ BRIDAL EMPORIO’ and launched their new exclusive boutique for Women.
 
The inauguration of ‘FATIZ BRIDAL EMPORIO’ was held on Sunday evening at Residency Towers, Chennai. The grand event witnessed the presence of Actress Bhavana, Music Composer Nivas K Prasanna, Television fame Vijay Aadhiraj, Singer-Actress Suchitra and Actor Baski.   
 
With an outstanding clothing collection which is in sync with current fashion trends, ‘FATIZ BRIDAL EMPORIO’, located in R.K. Mutt Road, Mandaveli has a stunning collection of designer sarees, silks, lehengas, salwars and unstitched suits for women.
fbl fbl2 fbl3 fbl4 fbl6 fbl7
 
 
‘ஃபட்டிஸ் பிரைடல் எம்போரியோ’  என்னும்  பெண்களுக்கான பிரத்தியேக  அழகு சாதன ஷோரூமை துவங்கி வைத்தார் நடிகை ரம்யா நம்பீசன்.
தன்னுடைய எதார்த்தமான பாவனைகளால், காதல் – கோபம் – பயம் என அனைத்து குணங்களையும் மிக அழகாக திரையில் பிரதிபலித்து, தமிழக ரசிகர்களின்  உள்ளங்களை கவர்ந்தவர் நடிகை ரம்யா நம்பீசன். நடிப்பு மட்டுமில்லாமல் ஆடை வடிவமைப்பு போன்ற பெண்களின் அழகு சாதன துறையில் அதிக ஆர்வம் கொண்ட ரம்யா, தற்போது ‘ஃபட்டிஸ் பிரைடல் எம்போரியோ’ வுடன் இணைந்து பெண்களுக்கான பிரத்தியேக  அழகு சாதன ஷோரூமை சென்னையில்  துவங்கி  இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, சென்னையில் உள்ள ரெசிடன்சி டவர்சில் நடைபெற்ற  ‘ஃபட்டிஸ் பிரைடல் எம்போரியோ’ வின் துவக்க விழாவில் நடிகை பாவனா, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, தொலைக்காட்சி புகழ் விஜய் ஆதிராஜ், பாடகியும், நடிகையுமான சுசித்ரா மற்றும் நடிகர் பாஸ்கி ஆகியோர் பங்குபெற்று விழாவை சிறப்பித்தனர். முற்றிலும் தனித்துவமான ஆடைகளை உள்ளடக்கிய ‘ஃபட்டிஸ் பிரைடல் எம்போரியோ’ ஷோரூமானது, சென்னை மந்தைவெளியில் உள்ள ஆர்.கே மட் ரோடில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Share.

Comments are closed.