Hindi Movie Titled 1983 based on World Cup Criket on 1983.

0

Hindi Movie Titled 1983 based on World Cup Criket on 1983.

Hindi Movie Titled 1983 based on World Cup Criket on 1983.

Hindi Movie Titled 1983 based on World Cup Criket on 1983.

 

 

Vishnu Induri, Founder of CCL and Phantom Films to Co Produce a Movie on the 1983 Indian World Cup Team.The Popularity that Indian Cricket enjoys today is the result of the Victory that the 1983 World Cup Team has delivered going into the tournament as the least favorites. This Journey of the 1983 World Cup team into the World Cup Final is now being made as a Bollywood Movie by Vishnu Induri, Founder of Celebrity Cricket League and Madhu Mantena of Phantom Films.

The producers have signed an MOU with the entire 1983 Team and got them on board to make an official Biopic of their journey towards winning the first World Cup in 1983. As per this MOU the producers will get to use the actual names of the players and true incidents from their lives. Eleven Members out of the 14 players of the 1983 Team came together on 10 th June in Mumbai were excited that their story is being told to this generation which treats cricket as their religion which was not the same scene back then. Speaking on the occasion Kapil Dev Said “The Journey of 1983 Team is a story of inspiration which proves that one can achieve anything if they aim for it and work for it no matter what the world thinks”. Speaking about the Movie Vishnu Induri and Madhu Mantena the producers of the film said “We are super excited about making of the 1983 Movie and it’s a huge responsibility on our shoulders to get it right as we don’t get to tell stories like this often”.The Movie is Scheduled to go on floors by March 2017.

 

 

1983 1983a 1983c 1983d 1983e 1983f

1983j 1983l 1983h 1983g 1983i
CCL நிறுவனர் விஷ்ணு இந்தூரி மற்றும் Phantom Films நிறுவனம் இனைந்து 1983ல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் அணியை பற்றிய படத்தை தயாரிக்கிறார்கள் !!
இந்திய கிரிக்கெட் அணியின் இன்றைய புகழுக்கு “ 1983 “ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பையை வென்றது ஓர் முக்கியமான காரணம். 1983ல் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பையில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது முதல் வெற்றி பெற்றது வரையிலான சுவாரஸ்ய கதையை CCL யின் நிறுவனர் விஷ்ணு இந்தூரி மற்றும் Phantom Films மது மாடேனா ஆகியோர் பாலிவுட் படமாக இனைந்து தயாரிக்கிறார்கள்.
1983 யில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணியின் சார்பாக பங்கேற்ற அனைத்து வீரர்களும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுடன் MOUவில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த MOUவின் படி இப்படத்தின் தயாரிப்பாளர்கள் 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களின் நிஜப்பெயர்களையும் , சம்பவங்களையும்  பயன்படுத்தலாம் மற்றும் காட்சிப்படுத்தலாம். 1983யில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 14வீரர்களில் 3 பேரை தவிர்த்து 11 வீரர்கள் கடந்த ஜூன் பத்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அக்காலம் தொட்டு இன்று வரை கிரிக்கெட் நமது இந்திய ரசிகர்களால் ஒரு மதமாக கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருவதை பற்றி பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கபில் தேவ் “ 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குகொண்ட எங்களின் பயணம் ஊக்கம் அளிக்க கூடிய ஒன்றாகும். உலகத்தில் நடக்கும் எதை பற்றியும் சிறிதளவும் சிந்திக்காமல் இலக்கு ஒன்றே குறியாக கடுமையாக உழைத்தது பற்றி அவர் பேசினார்.
படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் விஷ்ணு இந்தூரி மற்றும் மது மாடேனா பேசும் போது “ இப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியாகவும் ஆர்வாமாகவும் உள்ளோம்.. இப்படம் எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பாகும் ஏனென்றால் இக்கதையை போல் ஒரு உன்னதமான படைப்பை தயாரிக்கும் பொறுப்பு அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது.
இப்படத்தின் படபிடிப்பு வருகிற மார்ச் 2017 முதல் துவங்கவுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share.

Comments are closed.