Jiiva – Kajal Agarwal in Kavalai Vendam from October 7th

0
Jiiva – Kajal Agarwal starrer Kavalai Vendam is hitting the screens on October 7th
Kavali Vendam release on October 7th.

Kavali Vendam release on October 7th.

Jiiva - Kajal Agarwal starrer Kavalai Vendam is hitting the screens on October 7th

Jiiva – Kajal Agarwal starrer Kavalai Vendam is hitting the screens on October 7th

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Jiiva – Kajal Agarwal starrer Kavalai Vendam is hitting the screens on October 7th
 “Kavalai Vendam” starring Jiiva and Kajal Agarwal in the lead and Directed by Deekay of “Yaam Irukka Bayamey”is rapidly progressing and is all set to release on October 7th on the commencement of pooja holidays. This new age rom-com Kavalai Vendam has Bobby Simha, Sunaina,RJ Balaji,Mayilsamy,Balasaravanan,Manobala,Shruthi Ramakrishnan,Madhumitha,and Manthra in the pivotal roles. The Scintillating music of Talented – Youngster Leon James is expected to hit the musical charts very soon.
“We have a commitment as a production house to the audience to provide them entertainment value in time to time. “Kavalai Vendam” as the title suggest is an apt movie to watch in the holidays. Jiiva and Kajal Agarwal are very vibrant and their screen presence will be a great boost to this film. Director Deekay has dwelled upon few factors that will attract the audience to the screens and sustain their interest too. The amalgamation of talents in the cast and crew list add great value to this feel good entertainer. We are confident of providing a clean slate of entertaining content and feel good factor to the audience who insist on endorsing films   that can enhance celebration” says Producer Elred Kumar.
 
அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகிறது ஜீவா – காஜல் அகர்வால் நடிக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம்
 
நவராத்திரி விடுமுறை வந்துவிட்டாலே குடும்பங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த விடுமுறை நாட்களில் வெளியாகும் திரைப்படங்கள் யாவும் மக்களின் மகிழ்ச்சியை இரண்டு மடங்காக்க வேண்டும். அப்படிப்பட்ட தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் தலையாய கடமை. அந்த வகையில் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வரும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம், ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு தூணாக  விளங்கும் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இன்றைய காலதிற்கேற்ப  ரொமான்டிக் – காமெடியாக உருவாகி வரும் கவலை வேண்டாம் படத்தை இயக்கி வருகிறார், ‘யாமிருக்க பயமேன்’ திரைப்படத்தின் இயக்குனர் டீகே. ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் RJ பாலாஜி, சுனைனா, பாபி சிம்ஹா, பால சரவணன், மனோபாலா, மயில்சாமி, மதுமித்தா,  ஸ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் நெஞ்சை வருடும் இசையானது ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்கு பக்கபலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
“மக்களின் ரசனைகளும், எதிர்பார்ப்புகளும் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. அந்த விருப்பத்தை நன்கு அறிந்து கொண்டு, அவர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை வழங்குவது தான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய கடமை. அந்த வகையில் நவராத்திரி விடுமுறை நாட்களில் வெளியாகும் எங்களின் கவலை வேண்டாம் திரைப்படம், ரசிகர்களின் உள்ளங்களில்  மகிழ்ச்சியை நிலை நாட்டும். ஜீவா மற்றும் காஜல் அகர்வால், ஆகிய இருவரும் தங்களின் முழு திறமையை இந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில்  வெளிப்படுத்தி உள்ளனர். இயக்குனர் டீகே,  ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் சிறப்பம்சங்களை இந்த படத்தில் உள்ளடக்கி உள்ளார். பெயருக்கு ஏற்றார் போல், பண்டிகை கால விடுமுறை நாட்களை எந்த கவலையுமின்றி கொண்டாட, எங்களது ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் வழி வகுக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்

 

 

 

Share.

Comments are closed.