MAHARASHTRA TOURISM ROAD SHOW IN CHENNAI
MAHARASHTRA TOURISM ROAD SHOW IN CHENNAI
Government of Maharashtra and chief minister of Maharashtra SHRI .DEVENDRA JI PADNAVI declared 2017year as Visit of Maharashtra as part of tourism development.On behalf of Maharashatra government tourism corporation of Maharashtra organizing many Road shows ,Events Many festival of Maharashtra and Maharashtra cultural dance programmes are arranging throughout India in many states.First Event launched in Chennai on Friday Night.This is only for showcasing Maharashtra cultural ,heritage and Everithing about Maharashtra.
Maharastra Tourism organizing two days cultural festival in Chennai.MTDC managing director said that we are also planning to conduct Mumbai festival in all over India shortly.
happy wheels style="color: #222222;">
மகாராஷ்ட்ர சுற்றுலாத்துறையின் சார்பில், சென்னையில் கலாச்சார விழா
மகாராஷ்ட்ரா மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்த அம்மாநில முதல்வர்தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.மகாராஷ்ட்ராவில் உள்ள சுற்றுலா தளங்களை இந்திய மக்கள் அறியும் படி செய்து2017ல் மகாராஷ்ட்ராவிற்கு அதிக சுற்றுலா பயணிகளை அழைத்துவர மகாராஷ்ட்ராமாநில முதல்வரும் சுற்றுலாத்துறை அமைச்சகமும் சேர்ந்து முடிவெடுத்துள்ளது.இதனை முன்னிட்டு இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் மகாராஷ்ட்ரகலாச்சரம், மற்றும் பன்பாட்டினை மையப்படுத்தி சாலைகளில் நிகழ்ச்சிகள்நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் முதல் நிகழ்ச்சி சென்னையில் ஜூலை 29 வெள்ளிக்கிழமைநடைபெற்றது. மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சுற்றுலா தளங்கள் மற்றும் வசதிகள்குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. மேலும் மகாராஷ்ட்ராவின் பாரம்பரிய நடனநிகழ்ச்சியும் நடைபெற்றது. சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வுஇந்தியா முழுவதும் நடைபெறும் என மகாராஷ்ட்ரா சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கழகத்தில் தலைவர் தெரிவித்தார்.