Malayalam Artiste Association supports Nadigar Sangam

0

Malayalam Artiste Association supports Nadigar Sangam

Malayalam Artiste Association supports Nadigar Sangam

Malayalam Artiste Association supports Nadigar Sangam

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மலையாள நடிகர் சங்கம ஆதரவு
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில்ம  லையாள திரைப்பட நடிகர்களின் அமைப்பான “ அம்மா” வுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. இதில் நடிகர் சங்கம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் வெற்றி பெற ஒத்துழைத்த அம்மா அமைப்புக்கு

 நன்றி தெரிவிப்பதோடு எதிர் காலத்தில் நடிகர் சங்கமும் happy wheels தோளோடு தோள் சேர்ந்து சினிமா தொழிலின் வளர்ச்சிக்காகவும் நடிகர் நடிகைகளின் நலனுக்காகவும் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளோம். இந்த கடிதத்தை
​”​அம்மா அமைப்பின் சமீபத்தில் நடந்த பொதுகுழுவில் மெகா ஸ்டார் மம்முட்டி வாசி
க்க அனைத்து அங்கத்தினரின் ஒப்புதலும் பெறபெற்றது. மேலும் அம்மா அமைப்புயின் அதரவும்நடிகர் சங்க நல் உறவு வலுவடையவும்சகலவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அதன் செயலாளர் நடிகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Share.

Comments are closed.