Parthiban Film Titled – KODITTA IDANGALAI NIRAPPUGA

0

Actor / Director Parthiban New  Film Titled – KODITTA IDANGALAI NIRAPPUGA

Actor / Director Parthiban New  Film Titled - KODITTA IDANGALAI NIRAPPUGA

Actor / Director Parthiban New Film Titled – KODITTA IDANGALAI NIRAPPUGA.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

My new film “Koditta Idangalai Nirappuga’ flagging off with your wishes and blessings isn’t just a youthful film, but a prideful one too.

A film that is produced by ‘Crowd Funding’ is better to be ennobled as ‘Proud Funding’. It’s not just a delight on kick-starting my project, but gives immense elation over having two of my films – One with my beloved brother like Vishnu Vishal, directed by Suseenthiran and one with a debut filmmaker starring ‘Kayal’ Chandran in lead role that takes off now followed by a promising project with Sri Thenandal Films from October and a spellbinding tale from versatile writer S Ramakrishnan that would commence shortly in time.

‘REEL estate company llp’ in joint venture with Crowd/Proud Funding production wasn’t something to gain financial support. One of my Facebook friends came up with a request-bound-insistence saying that he can offer only 10Lacs, but I have to bring together such persons together for a film. Knowing about his kind gesture, many followed up the foot prints with their kind-heartedness.

Well, this could be a scenario that would bring more profits or incur lower loss, but I want to just strike it all with best efforts for the ones who banked hopes on me. With the same supportive and efficient investors, I would love to churn out big budgeted projects, which would ameliorate the deplorable situation of cinema to a much brighter panorama.

It is possible only with such hearts that loves He(Art)s of Cinema and I take my smallest step for a greatest leap together with them through this Koditta Idangalai Nirappuga.The emerging force in the musical front the young music director Sathya has joined hands with Madhan Karky to compose a must listen number for this film.

ko

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ இன்று உங்கள் வாழ்த்துக்களோடு துவங்கும் இளமை ததும்பும்  படம் மட்டுமல்ல பெருமை பொங்கும் படம்.

 

Crowd funding முறையில் தயாரிக்கும்இப்படத்தை PROUD funding என்றே தற்பெருமையாகஏன் குறிப்பிடுகிறேன் என்று சொல்லும் முன்…இன்றுஇன்னும் இரண்டு படங்கள் என் நடிப்பில்துவங்குகிறது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. நண்பர்சுசீந்திரன் இயக்கத்தில் தம்பி விஷ்ணு விஷாலுடன்இணையும் ஒன்றும், புதிய இயக்குனர் சுதர்சன் இயக்க”கயல்’ சந்திரன் உடன் நடிக்கும்   2MB  தயாரிப்பில்இன்னொன்றும் இப்படி மூன்று படங்கள் இன்றையதளத்தில் -நாளைய தரத்தில்! இன்னும் ஒன்றுதேனாண்டாள் படம் அக்டோபரில், இன்னும் சிலபேச்சு வார்த்தையில். இதை விட , எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எனக்காக ஒரு கதைசொல்ல கேட்ட’உடன்’ நானே அவருக்கு முன் தொகைகொடுத்து முன் பதிவு செய்துக் கொண்டுள்ளேன் .அதுவும் விரைவில் துவங்கும் . So…குறைஒன்றுமில்லை – இருந்தால் மறைக்காத மூர்த்திநானே!

 

‘REEL estate company llp’ என்ற  crowd/proud funding என்றகூட்டு தயாரிப்பு நிறுவனம் துவங்க பணத்தேவைமுக்கிய காரணமில்லை. Face book நண்பர்களுக்கானசந்திப்பில் நண்பர் விஜயகுமார் ” 10 லட்சம் தான்என்னால் முதலீடு செய்ய முடியும். என்னைபோன்றவர்களை இணைத்து ஒரு படம் நீங்கள் எடுக்கவேண்டும் “என வேண்டியதோடு அதற்குரியகாசோலையை கிழித்து கையில் திணித்து விட்டும்போனார். அதை அறிந்த இன்னும் சிலர் தானாகமுன்வந்தார்கள்.

 

அப்படி துலங்குகிறது இப்படம் லாபம் : மிக மிக மிகமிக சிறிய முதலீட்டிற்கு அதீத லாபமும் வரலாம்சொற்ப நஷ்டமும் வரலாம் என்பது கணக்கு. ஆனால்என் கணக்கு நம்பியவர்களுக்கு நயாபைசாவாவதுலாபமாக கொடுத்து நம்பிக்கையை காப்பாற்றிஇந்த சிறு/குறு முதலீட்டாளர்களை  பாதுகாப்பதின்மூலம் பிற்காலத்தில் பெரிய பட்ஜட் படங்கள்செய்யலாம். களவு போய்க்கொண்டிருக்கும்திரைத்துறைக்கு புத்துனரச்சி தரும் விதமாக புதியதயாரிப்பாளர்களை அறிமுகம் செய்யலாம்.இவ்வகையான தயாரிப்பை என்னைப் போன்றபணத்திற்கு அப்பார்பட்டவர்கள் மட்டுமேநேர்மையாக செய்ய முடியும்.படத்தைத் துவங்கிவிட்டு இதை வெளியிடலாம் என்றே இன்றுஇடுகிறேன் வெளி! இது இராதாகிருஷ்ணன்பார்த்திபன் இடும் ‘கோடிட்ட இடங்களைநிரப்புக’. சத்யா இசையில்  “கண் மூடினால்தெரிவேனே- எனைத் தொட நாடினால் மறைவேனே…’என்ற மதன் கார்க்கியின் பாடல் யூ(த்)தர்களின் இதயATM-ஐ களவாடும்என்பதில் ஐயமில்லா ஜெயமுன்டு!

 

 

 

 

Share.

Comments are closed.