Audio Launch of “VEERA SHIVAJI” held 2day 31/8/16.

0

Audio  of  “VEERA SHIVAJI” held 2day 31/8/16 @ Prasad Lab. 7.00pm.

 

Audio  of  "VEERA SHIVAJI" held 2day 31/8/16.

Audio of “VEERA SHIVAJI” held 2day 31/8/16.

 Directed by:   Ganesh Vinayak, Starring :  Vikram Prabhu  & Shamili as Pair.

Music – D.Imman,  Camera – M.Sugumar,  Editing : Ruben,

Starring : VikramPrabhu, Shamili, John Vijay.

Movie  has  Action,  Romance  &  Comedy.

 

   வீரசிவாஜி படத்தில்   

                         மக்களை காப்பாற்றும் சிவாஜியாக விக்ரம்பிரபு

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக happy wheels ஷாம்லி நடிக்கிறார்.  மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு           –   எம்.சுகுமார்  

இசை  –  D.இமான்                                                                         

எடிட்டிங்     –  ரூபன் 

வசனம்     –    ஞானகிரி, சசி பாலா                                                          

பாடல்கள்   –   யுகபாரதி, கபிலன், ரோகேஷ்

கலை  – லால்குடி இளையராஜா

நடனம்        –        தினேஷ்

ஸ்டன்ட்      –        திலீப்சுப்பராயன்                                                                

கதை, திரைக்கதை,  இயக்கம்   –     கணேஷ் விநாயக்                                                                         

தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால்                                                                                                           

படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது…   

இது கமர்ஷியல் படம். ஆனால் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கிற மாதிரியான ஜனரஞ்சக படம். ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடமிருந்து அந்த மக்களை காப்பாற்ற போராடி வெற்றி பெரும் வீரமான இளைஞனாக விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திரப் பெயர் சிவாஜி.

அதுதான்  படத்திற்கான தலைப்பாக “ வீரசிவாஜி “ யாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு பாண்டியிலும், பாடல் காட்சிகள் ஜார்ஜியாவிலும்  படமாக்கப் பட்டுள்ளது.  படம் விரைவில் திரைக்கு வருகிறது.

 

vs vs1 vs3

 

Share.

Comments are closed.