‘Distinguished Director’ Award to Actor / Director Parthiban

0

‘Distinguished Director’ Award to  Actor / Director Parthiban

'Distinguished Director' Award to  Actor / Director Parthiban

‘Distinguished Director’ Award to Actor / Director Parthiban

 

அமெரிக்காவின்  ‘ROCHESTON ACCREDITATION INSTITUTE-Newyork’ நகரிலிருந்து 
‘Distinguished director’ என்ற விருதினை தங்கமுலாம் பூசப்பட்ட சான்றிதழில் …
Parthiban, an intense actor, filmmaker, and a remarkable writer was conferred with the Distinguished Director honor by Rocheston Accreditation Institute, New York. His portrayal as Bharathi in Bharathi Kannama will remain in the hearts of viewers for ages to come. Pudhea Paadhai, awarded with the ‘Distinguished Film’ Award showcased the metamorphosis of a man whose quirks went from being intolerable to understandable. His tendency to daringly break conventional rules to create astonishing stories and deliver exhilarating performances will continue to inspire aspiring creators across the globe. என வாழ்த்தி வழங்கியது.
drp1 drp2 drp3
ஏழைக்கேத்த எள்ளுருண்டை !
அவருக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய CHEVALIER கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில்  நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி Chevalier-ஐ வழங்கலாம். அவர் பேசும்போது kb சார் “அவன் 8th Std கூட complete பண்ணல ஆனா அவனுடைய English-ஐ புரிஞ்சுக்க எனக்கே dictionary தேவைபடுது” என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது. கலைக்காக உலகில் உள்ள அத்துணை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை திரு. கமல்ஹாசன் அவர்கள் ! விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுனர்வையும் கூட்டிக்கொடுக்கின்றன!
Share.

Comments are closed.