Fasting by Small Screen Atriste

0

Fasting by Small Screen Atriste

Fasting by Small Screen Atriste

Fasting by Small Screen Atriste

 

வணக்கம்

சின்னத்திரை சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் தேர்தல் நடந்து

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த நிர்வாகிகள்

ஒன்றிணைந்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்காக

புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர் என்பதை மகிழ்வுடன்

தெரிவித்துக்கொள்கிறோம்.

சின்னத்திரை கூட்டமைப்பின் முதல் வேலையாக சின்னத்திரை

சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்

அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் மொழி மாற்று தொடர்களை

கட்டுப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

எனவே 14-8- 16 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி

முதல் மாலை 5 மணி வரை சின்னத்திரையின் அனைத்து சங்கங்களின்

அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் அடையாள உண்ணாவிரதம்

நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே சின்னத்திரை மற்றும் பெரியத்திரை சம்பந்தப்பட்ட

தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம் மற்றும்

தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த அனைத்து சங்கங்களும் இதற்கு

முழு ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்துள்ளனர்.

அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் தமிழக மக்களிடையே இந்த

மொழி மாற்று தொடர்களால் ஏற்பட்டுள்ள அபாயத்தை பற்றிய ஒரு

விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி

மற்றும் இணையதள நண்பர்கள் அனைவரும் உதவுமாறு தாழ்மையுடன்

கேட்டுக்கொள்கிறோம்.

நமது ஒற்றுமையே நமது எதிர்காலம்.

கூட்டமைப்பின் அலுவலக எண் : 044-43536232

 

தளபதி G.சிவன் ஸ்ரீநிவாசன்

தலைவர் செயலாளர்

Fasting by Small Screen Atriste

Fasting by Small Screen Atriste

 

sc1 sc3 sc4 sc5

 

 

Share.

Comments are closed.