Jiiva & Nayanthara “THIRUNAL” movie is “BOX OFFICE HIT”

0

Jiiva & Nayanthara “THIRUNAL”  movie is  “BOX OFFICE HIT”

Jiiva & Nayanthara "THIRUNAL"  movie is  "BOX OFFICE HIT"

Jiiva & Nayanthara “THIRUNAL” movie is “BOX OFFICE HIT”

Box Office Hit திருநாள்

ஜீவா, நயன்தாரா நடிப்பில் வசூலை அள்ளிய “திருநாள்” திரைப்படத்தை கோதண்டபாணி பிலிம்ஸ் M.செந்தில்குமார் தயாரித்து PS.ராம்நாத் இயக்கியிருந்தார்.

திருநாள் ஆகஸ்ட் 5 அன்று வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளது.  வெளியிட்ட நாளில் இருந்து நல்ல வசூல் சாதனையும் நிகழ்த்தியுள்ளது.

ஹிட் லிஸ்டில் ஸ்ரீகாந்த்தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆகியுள்ளது.

“ஒரே ஒரு வானம்” சக்தி ஸ்ரீ கோபாலன் & மகாலக்ஷ்மி ஐயர் குரலில் கேட்போரை உருக வைத்துள்ளது.

”வேலை இல்ல பட்டதாரி” படத்துக்கு பின் ஜானகி அம்மா குரலில் “தந்தையும் யாரோ” பாடலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

“பழைய சோறு பச்ச மிளகா” பாடல் சமீபத்தில் இளைஞர்கள் ரிங் டோனில் இணைந்துள்ளது மேலும் ”சின்ன பங்காளி” பாடலில் தியேட்டரில் குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் குதூகலிக்கின்றனர்

நயன்தாராவிற்கு தொடரும் வெற்றி மகுட வரிசையில் திருநாளும் இணைந்துள்ளது.

ஜீவாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய கலெக்சனை அள்ளியிருக்கிறது.

“திருநாள்” குறிப்பாக தென் மாவட்டங்களில் உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

thir1 thir2

 

Share.

Comments are closed.