Music Director Devi Sri Prasad music journey @ Screen

0

Music Director Devi Sri Prasad  music journey @ Screen on 6th @ IMAX Hyderabad, Neckles Road

Music Director Devi Sri Prasad  music journey @ Screen

Music Director Devi Sri Prasad music journey @ Screen on Imax Screen4, Hyderabad.

 

 

 

 

 

 

 

 

 

 

உலகில் முதன்முறையாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசை பயணம் திரையிடப்படவுள்ளது.

இசையில் பல புதுமைகளையும், பரிமாணங்களையும் புகுத்தி ரசிக்கும்படியாகஇசையமைப்பதில் வித்தகர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.

இவரது இசைக்கு உலகெங்கும் பல மடங்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்றால்மிகையாகாது. ஒவ்வோரு வருடமும் தனது இசையை வெளிநாடு ரசிகர்களுக்குவிருந்தளிக்கும் வகையில் தேவி ஸ்ரீ பிரசாத் இசைப்பயணம் மேற்கொண்டுஇசைப்பிரியர்களுக்கு இன்ப விருந்து அளித்து வருகிறார்.

இந்த வருடம் அமேரிக்காவில் உள்ள New Jersey, San Jose, Chicago, Atlanta, Dallas, Virginiaஆகிய 7 இடங்களில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இருதுறைகளிலும் சிறந்து விளங்கி அபார வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றார்.

இவரது இசை அற்பணத்திற்கு மேலும் ஒரு மகுடமாக இவர் மேற்கொண்ட இசைசுற்றுப்பயணத்தை உலகில் முதன்முறையாக திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் IMAX திரையரங்கில் Dolby Atmos கூடியதொழில்நுட்பத்துடன் இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மாலை 7 மணிக்குதிரையிடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சீரஞ்ஜீவி, நாகார்ஜுனா, பிரபு தேவா, ராம்சரண் உள்ளிட்ட தெலுங்கு திரையுலக முன்னனி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

விரைவில் சென்னையிலும் பிரபலங்களின் முன்னிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசைசுற்றுப்பயணம் திரையிடப்படவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share.

Comments are closed.