Sthreepart Short Film

0

Sthreepart Short Film

 

Herewith i forward the press release & Link pertaining to “Sthreepart”
Women play an integral part in every man’s life. They are the ultimate vowels in the alphabets of human kind’s life. Bench flix the emerging giants in the orbit of short films ably headed by a team of hard core professionals has now come out with ‘Sthreepart’, a Tamil short film that speaks intensively on women. BenchFlix’s core philosophy is to bring the short film maker and the crew to limelight and give him recognition for his work.
 
Directed by Barath Neelakantan, the short film ‘Sthreepart’ revolves around the eventful Valentine’s Day (and night) of a young married woman Durga. The story unfolds with an array of life changing events for Durga, which may or may not have been influenced by the women around her, including some she has not met in person. Amidst the chaos the film exposes various women’s strikingly different takes on marriage, infidelity, trust, single mother parenting, vengeance etc..
 
காதலி, மனைவி, தாய், மகள் என எத்தனை அவதாரங்கள் பெண்ணுக்கு இருக்கிறது!! அந்த  காரணத்தினால் தான் பெண்ணானவள் இந்த உலகத்தின் மிக பெரிய சக்தியாக கருத படுகிறாள்.குறும்படங்கள் மூலம் சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என கருதும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சிறந்த அடித்தளமாக விளங்கும் ‘பெஞ்ச் பிளிக்ஸ்’ நிறுவனமானது, தற்போது பெண்களை மையப்படுத்தி பரத் நீலகண்டன் இயக்கி இருக்கும்  ‘ஸ்திரிபார்ட்’ என்னும் குறும்படத்தை வெளியிட உள்ளது.
திருமணமான இளம் பெண் துர்காவின் வாழக்கையில் காதலர் தினத்தன்று நடக்கின்ற சம்பவங்களை மையமாக கொண்டு இந்த  ‘ஸ்திரிபார்ட்’ குறும்படம் நகர்கிறது. தன்னை சுற்றி உள்ள பெண்களாலும், தான் இதுவரை நேரில் கண்டிராத பெண்களாலும் துர்காவின் வாழ்க்கை எப்படி மாறுகிறது. அவர்கள் ஏற்படுத்தும் குழப்பம் எந்த மாதிரியான தாக்கத்தை துர்காவின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது என்பது தான்  ‘ஸ்திரிபார்ட்’ குறும்படத்தின் கதை. எப்படி பெண்கள்  நம்பிக்கை, துரோகம், பழி வாங்கும் எண்ணம் போன்ற குணங்களை  பல்வேறு குழப்பத்தினால் உள்வாங்கி கொள்கின்றனர் என்பதை பளிச்சென்று வெளிப்படுத்தி இருக்கிறது ‘பெஞ்ச் பிளிக்ஸ்’ வெளியிட்டுள்ள ஸ்திரிபார்ட்’.
 
 

 

 

Share.

Comments are closed.