Title was not finalised so for “Vijay’s” 60th movie

0

Title was not finalised so for  “Vijay’s”  60th movie

Title was not finalised so for  "Vijay's"  60th movie

Title was not finalised so for “Vijay’s” 60th movie

 

பி. வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா ப்ரொடெக்ஷன்ஸ் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில் , இளையதளபதி விஜயின் “தளபதி 60” படத்துக்கு “ எங்கள் வீட்டு பிள்ளை “ என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவிவருகிறது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். இது முற்றிலும்தவறான செய்தியாகும். “ எங்கள் வீட்டு பிள்ளை “ என்னும் இத்தலைப்பை சூட்டும்எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களையாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்.

Share.

Comments are closed.