Dr. APJ Abdul Kalam’s 2nd Anniversary function @ Arani Boys School

0

Dr. APJ Abdul Kalam’s 2nd Anniversary function @ Arani Boys School

Dr.APJ Abdul Kalam's 2nd Anniversary funvtion @ Arani Boys School

Dr.APJ Abdul Kalam’s 2nd Anniversary function @ Arani Boys School

 

 

Dr. APJ Abdul Kalam’s 2nd Anniversary function @ Arani Boys School held on 27th July @ 9.30 am.

Headmaster Poobalan received the chief guest and honoured the guest.

The Chief Guest are Gangadhar Reddy, T.Rajendran , Director – R. Aravindraj, (Umai Vizhigal Fame) , TUJ President DSR Subhash,  Babu (PTA)  DR. Hemapriya Karthik  (counceling Specialist) , Prabhakar.

The plantation of 100 trees held in the school premises.

27 – 07 – 2017
*ஆரணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்னி புத்ரன் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா அவர்கட்கு ஆத்மாஞ்சலி இன்று செலுத்தப்பட்டது.* 🙏🙏
*மதிப்பிற்குரிய நம் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி திருமிகு டி.ராஜேந்திரன் ஐயா அவர்களின் நல்லாசியுடன்,மதிப்பிற்குரிய நம் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் திருமிகு முனைவர் ஏ.கே.கங்காதர் ரெட்டி அவர்கள் தலைமையில் மற்றும் திரு கதிரேசன் (DI) முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது* 🙏🙏🙏
*சிறப்பு விருந்தினர்களாக ஊமை விழிகள் திரைப்பட இயக்குநர் திரு அரவிந்த் ராஜ், பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஹேம்பிரியா கார்த்திக் MCA,MBA,M.A( PSY), MDAIT,LIB COM ( SIX SIGMA),Ph.D( Phy),தொலைக்காட்சியில் மனம் விட்டு பேசுவோம் நிகழ்ச்சி வழங்குபவர்.School Psychology, Educational Psychology தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.*
🙏🙏🙏
*மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் ஏ.கே.கங்காதர் ரெட்டி மாணவர்களுக்கு எழுச்சிமிகு உரையாற்றினார்*
🙏💥🙏
 *தோழர் D.S.R.சுபாஷ்  ( தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ) சிறப்புறையாற்றினார். மூத்த பத்திரிகையாளர்கள்  திரு பொன்னேரி  பாலகிருஷ்ணன், திரு ஆரணி சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்பித்தனர்*
🙏🙏🙏 *
*பள்ளிவாசல் ( School Gate) திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் திரு பாஸ்கரன் அவர்கள் ( Bangalore) & CINE INFO TV.Com  கலந்து கொண்டார்* 🙏🙏
* *மெய்ஞானி முனைவர் பிரபாகர் பாபு M.SC,CAIIB,M.A.M.BA( BKG)PGD ( Intl Bkg) Deputy Zonal Manager ( Retd) BANK OF INDIA.ஏறத்தாழ 34 புத்தகங்கள் தமிழ் தொடர்பானவை அனைத்தும் எழுதி உள்ளார்  மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கினார்*
🙏🙏 *
*திரு பாபு ( பெ.ஆ.க) திரு பாலகிருஷ்ணன் மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊடக நண்பர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்*
🙏🙏 *
 *வி. ஐ.பி கள் மற்றும் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்த எம் பள்ளி ஆசிரியை திருமதி சிவ ராஜேஷ்வரி கலாம் ஐயாவிற்காக தாமே எழுதி இயற்றிய பாடல் மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது.*
 🙏
 *விழாவின் வரவேற்புரையை பள்ளித் தலைமையாசிரியர் தி்ரு டாக்டர் என்.பூபாலமுருகன் வழங்கினார். 💥💥💥💥 நன்றியுரை திரு கோமதி விநாயகம் வழங்கினார். பிரபல மனோத்துவ நிபுணர் டாக்டர் ஹேம்பிரியா அவர்கள் தான் கலந்து கொண்ட 1500 க்கும் மேலான பள்ளி,கல்லூரி பயிலரங்கில் ஆரணி,அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியின் இன்றைய நிகழ்வு  மனநிறைவு தந்தாகவும்  ,அனைத்து VIP களும் ஒருமித்த பாராட்டுரை வழங்கினார்கள்.நாட்டுப்பண்ணுடனும்,வன மஹோ உற்சவம் ,அதாவது எம் பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது*
Dr.N.Poobalan – HM
🙏🏾🙏🏾
📘📗📕📒📓📔📙📘

 

 

 

 

 

 

 

Share.

Comments are closed.