Home / Breaking news / Ammana Dhesam Song From Kolai Vilaiyum Nilam

Ammana Dhesam Song From Kolai Vilaiyum Nilam

Ammana Dhesam Song From Kolai Vilaiyum Nilam

 

 

 

 

Ammana Dhesam Song From Kolai Vilaiyum Nilam

 கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தின் மூலம் சமீபத்தில் தனுஷ் அவர்கள் கரங்களால் 125 பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு நிதி உதவி கிடைத்திருக்கிறது. இன்னும் பலர்  உதவிகள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அத்தனைக்கும் காரணம் ஊடக நண்பர்களாகிய தாங்கள் தான். ஓர் ஆவணப்படம் தானே என்பதைத் தாண்டி அது பேசிய விஷயத்துக்காகவே பெரிய அளவில் கொண்டு சேர்த்துவிட்டீர்கள். அதற்காக நானும் எனது படக்குழுவும் என்றைக்கும் தங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். 
ஜிவி பிரகாஷ் ஆக்ரோஷமான இசையில் ராஜு முருகன் அண்ணனின் கோப வரிகளில் உருவாகி, கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தில் இடம்பெற்ற அம்மண தேசம் பாடலை இன்று காலை 10 மணிக்கு இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த பாடலின்  இணைப்பு இதோ…
 
 
@KARAJIVGANDHI Dir @Gvprakash Musical #Rajumurugan Pens #Ammanadhesam Song From #KolaiVilaiyumNilam Released By @pandiraj_dir  @onlynikil
 
– க.ராஜீவ் காந்தி
இயக்குநர்
கொலை விளையும் நிலம் – ஆவணப்படம்
எஸ்.கவிதா
இணை தயாரிப்பாளர்

 

About admin

Check Also

Dr. Agarwal’s Eye Hospital organises a three-day educational workshop

Dr. Agarwal’s Eye Hospital organises a three-day educational workshop for ophthalmology students from all over …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *