Kamal Speaks about Politics

0

Kamal Speaks about Politics

 

போதுமான குற்றங்கள் நடந்துவிட்டது, தமிழக முதல்-அமைச்சரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?: கமல் கேள்வி

நடிகர் கமல் ஹாசன் தமிழக அரசியல் சூழல் குறித்தும் ஆளும் கட்சி குறித்தும் கடந்த சில மாதங்களாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழக அரசு மீதான அவரது விமர்சனக்களுக்கு அமைச்சர்களும் பதில் விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊழலுக்காக ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், தமிழக முதல்வர் பதவி விலக எந்த கட்சியும் கோரிக்கை விடுக்காதது ஏன்? என்று நடிகர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.

Comments are closed.