Stunt artist from Hollywood, Serge Crozon Cazin, for Ajith’s ” VIVEGHAM “

0

Stunt artist from Hollywood, Serge Crozon Cazin, for Ajith’s ” VIVEGHAM ”

Hollywood Stunt Master in Vivegham

Hollywood Stunt Master in Vivegham

 

 

Stunt artist from Hollywood, Serge Crozon Cazin, for Ajith’s ” VIVEGHAM ”

 

 

 

press release pertaining to “Vivegam”
 
Action extravaganzas are a quintessential part of any international Spy thriller. Only the best of actors with valour and necessary skills can be a part of such a movie. ‘Vivegam’,first international spy thriller of Indian Cinema, starring Ajith Kumar, Vivek Oberoi, Kajal agarwal and Akshara Haasan, produced by Sathya jyothi films and Directed by Siva  is all set to bombard the theatres world over from August 24th. Stunt artist from Hollywood, Serge Crozon Cazin, who has worked in Hollywood films like ‘Casino Royale’, ‘300:Rise of an empire’ and ‘The transporter refunded’ has played a very important character of one among the five member of Ajith’s team in Vivegam. Speaking about this Serge Crozon Crazin says, ” Getting into Indian cinema through  a truely international movie like ‘Vivegam’ is such an honour for me. I attended an interview with Director Siva  and got this role. Was highly impressed with director Siva’s ability to visualize and to clearly know what he wants. Working with Ajith sir was a memorable experience. Only after I finished my portions and came back home I discovered how big a star Ajith sir is and the tremendous celebrity status he enjoys. He was so simple and humble on the sets. But I must say the stunts he has pulled of were incredible. Without using any body double he did all the action sequences by himself. He is such a perfectionist and hard worker. We both had a lot of interactions and I enjoy every bit of it. Since i am a master of martial arts I loved my combat sequences . The movie has come out great and i am sure the Indian audience will witness and throughly enjoy this true international movie “.
 
சர்வதேச தரம் வாய்ந்த உளவு சார்ந்த படங்களில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அவசியமானவை. அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே இவ்வாறான படங்களில் நடிக்க முடியும். இந்திய சினிமாவின் முதல் சர்வதேச உளவாளி படமான ‘விவேகம்’ படத்தில் அஜித் குமாருடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை சிவா இயக்க , ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் ‘விவேகம்’ ரிலீஸாகவுள்ளது. ‘Casino Royale’, ‘300: Rise Of An Empire’, ‘The Transporter Refunded’ போன்ற மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் [ Serge Crozon Cazin ] ‘ விவேகம்’ படத்தில் கதாநாயகன் அஜித்தின் அணியான ஐவரில் ஓருத்தராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து சர்ஜ் க்ரோசோன் பேசுகையில், ”’விவேகம் ‘ போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த கதாபாத்திரத்திற்கான இண்டர்வீயூவில் கலந்து கொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார். சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின்  தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். ‘விவேகம்’ படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பி போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதை தெரிந்துக்கொண்டேன். படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி  சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர் . படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்களை எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும் . அருமையாக படமாக்கப்பட்டுள்ள ‘விவேகம்’ படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக கூறுவேன்” எனக் கூறினார்.

 
Share.

Leave A Reply