Audio Launch of ” NEDUNELVAADAI ” held @ Kamala Cinemas

Audio Launch of ” NEDUNELVAADAI ” held @ Kamala Cinemas “நெடுநல்வாடை” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் …

Read More

My Brother Daughter Missing –  Actress Disco Shanthi, Lalitha Kumari

My Brother Daughter Missing –  Actress Disco Shanthi, Lalitha Kumari நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் 17 வயது மகள் மாயம் பெற்றோர் கண்ணிர் பேட்டி நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் 17 வயதுமகள் மாயம் பெற்றோர் கண்ணிர் பேட்டி. நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் 17 வயதுமகள் மாயம் பெற்றோர் கண்ணிர் பேட்டி. சென்னை தியாகராய நகரில் வசித்துவரும்,நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின்சகோதரன்  சினிமா உதவி இயக்குனர் அருண் மொழி வர்மன் –செரில் தம்பதி.இந்ததம்பதியின் மூத்த மகள் அப்ரீனா 17 வயது பனிரெண்டாம் (+2) வகுப்பு படிக்கிறார், கடந்த 6ஆம் தேதி முதல் காணாமல் போகி இன்றோடு 5 நாட்கள் ஆகின்றதுஇன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதனையடுத்து பாண்டிபஜார்  காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார்அளித்தனர் பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள்ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றிவிசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் எங்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ளகேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் எங்களுக்குகிடைக்கவில்லை காவல் துறைக்கும் போதிய ஆதாரங்கள் பள்ளிஅலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை பள்ளி மெத்தனம் காட்டுவது போல்தோன்றுகிறது. இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊடகங்கள் மூலம் என்அண்ணன் மகள் அப்ரினா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது.-  நடிகை லலிதா குமாரி

Read More