” Maanik ” First Look released by Vishal

” Maanik ” First Look released by Vishal   சின்னத்திரை புகழ் தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. இதில் ஹீரோயினாக ‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் நடித்துள்ளார். இரண்டாம் ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். …

Read More