” KUTHUSI ” Upcoming Movie with combination of Love, Action & Sentiment

” KUTHUSI ” Upcoming Movie with combination of Love, Action & Sentiment   ” KUTHUSI ” Upcoming Movie with combination of Love, Action & Sentiment. ஸ்ரீ லக்‌ஷ்மி ஸ்டுடியோஸ் சார்பில் M.தியாகராஜன் தயாரித்து இயக்குனர் சிவசக்திஇயக்கியிருக்கும் படம் “குத்தூசி“. வத்திகுச்சி திலீபன், அறிமுக நடிகை அமலா, யோகிபாபு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆடுகளம் ஜெயபாலன் நடித்திருக்கும்இப்படத்தில் அந்தோனி எனும் வெளிநாட்டு நடிகரும் நடித்திருக்கிறார். இதுவரை தமிழ்சினிமாவில் எத்தனையோ விவசாயம் சார்ந்த படங்கள் நாம்பார்த்திருப்போம். ஆனால் இந்த குத்தூசி திரைப்படம் முதல் முறையாக இயற்கைவிவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் படித்த இளைஞர்கள், படிக்காதஇளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும்படமாகவும் உருவாகியுள்ளது.   நம் கஷ்டம் நம்மோடு போகட்டும் என்று ஒவ்வொரு விவாசாயியும்நினைத்ததால்தான் அவர்கள் பிள்ளைகளுக்கு விவசாயத்தில் ஆர்வமில்லாமல்செய்துவிட்டார்கள். நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான் என உலகநாடுகள்அறியும். விவசாயத்தை எப்படியாவது அழிக்க நினைக்கும் எதிரிகளுடன் நாயகன்எப்படி போராடுகிறார் என்பதே கதை. தற்போது இயற்கை விவசாயம் என்பதுஅரிதாவிட்டது. இதனை மீட்க இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதையும்கூறியிருக்கிறார் இயக்குனர் சிவசக்தி.   …

Read More

Palli Paruvathilea  Heroine  ” Venbha  ” Speaks

Palli Paruvathilea  Heroine  ” Venbha  ” Speaks   தொடர்ந்து ரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..! தமிழ்சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது.. இவை …

Read More

Vikram’s song shooting going on for movie ” SKETCH “

Vikram’s song shooting going on for movie ” SKETCH ” கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். …

Read More