Nayan & Vignesh Sivan taken photo in US on the Brooklyn Bridge.
Nayan & Vignesh Sivan taken photos in US on the Brooklyn Bridge on celebrating Vignesh Birthday.
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இப்போது 3 மொழி படங்களிலும் ‘பிசி’யாக நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் இருவரும் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அவர்கள் மறுக்க வில்லை.
சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ரோம் நகருக்கு சென்று, போப் பிரான்சிஸிடம் ஆசி பெற்றார்.
பின்னர் இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகின. விக்னேஷ் சிவனுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை நயன்தாரா பரிசாக வழங்கி இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாள். இதை இருவரும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக கடந்த வாரம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் நின்று எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா ஜோடியாக கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
When we see that smile
& its all happiness
Happieest Birthday to @VigneshShivN
#HBDVigneshShivN
இது பற்றி நய