Blue wale வீடியோ கேமலால் ஏற்படும் தீமை மற்றும் go green குறித்த விழிப்புணர்வு பேரணி

Blue wale வீடியோ கேமலால் ஏற்படும் தீமை மற்றும் go green குறித்த விழிப்புணர்வு பேரணி.
Blue wale வீடியோ கேமலால் ஏற்படும் தீமை மற்றும் go green குறித்த விழிப்புணர்வு பேரணி வண்ணாரபேட்டையில் நடைபெற்றது.
Gk International தனியார் பள்ளிகூட மழலையர்கள் இதிகாச கதாபாத்தரங்கள் வேடமிட்டு go green மற்றும் ban bluewale பதாகைகள் ஏந்தி நடந்து வந்தனர். பிரபல மன நல நிபுணர் Dr. மினிராவ் , நெதுசு பத்ம ஶ்ரீ அறக்கட்டளை அறங்காவலர் லெ. பாலா ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய Dr. மினிராவ் வீடியோ கேம் உள்ளிட்ட எந்தவிதமான மின்னனு சாதனங்களை வழங்க கூடாது என்றார். அது குழந்தைகள் நலனை பாதிப்பதோடு அவர்களது ஆற்றலை பாதிக்கும் என்றார்.
முன்னதாக குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனை குறித்து அவற்றிலிருந்து விடுவிக்கும் முறை Dr. மினிராவ் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கினார்.