Director Pichumani Untitled Project starring Actor Jai

0

Director Pichumani Untitled Project starring Actor Jai

 

 

“Director Pichumani Untitled Project starring Actor Jai Produced by Nitinsathya & Badri Kasturi”.
 
For few actors the passion for cinema doesn’t end with acting alone. Getting into film production and giving quality entertainment to the audience as a producer gives them an  equal pleasure on par with  acting. Nitinsathya who has done and has been doing important characters in many films and a well known name in the Tamil cinema world has donned the producer’s hat for the first time now. He has named his company as “SHVEDH” 
 
“I always had the desire to become a producer to bring out the audience in me. When I was looking out for a good script my choice thinned down to Pichumani, who was an assistant director with Director  Venkat Prabhu. I knew Pichumani in person for a very long time and I had a great respect towards his creative out put too. The story he narrated to me was simply outstanding. I immediately decided to produce this script. Then we mutually thought Jai would be apt to play the lead and approached him. To our joy even he loved the script instantly and  agreed to do this movie. We have finished the first schedule and I must say that the output so far has been nothing short of outstanding.  Honestly Jai had been more than a hero for this film. Such  is his cooperation and understanding.
 
Announcement on the title, the other cast and crew of  the film will not be “Pushed” too far said Nitin Sathya . The film is co produced by well known producer Badri kasturi who has got a penchant for films of various genres.
ஒரு சில நடிகர்களுக்கு சினிமா மீதான காதல் வெறும் நடிப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை . தயாரிப்பாளராகி மக்களை மகிழ்விக்கும் படங்களை தருவதிலும் அவர்கள் முனைப்போடு இருப்பார்கள். பல அருமையான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். ‘SHVEDH’ என தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார். இது குறித்து நிதின் சத்யா பேசுகையில், ” தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி என்னிடம் ஒரு பிரமாதமான கதையை சொன்னார். உடனேயே இக்கதையை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.  எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாகவே தெரியும். இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானதாக இருப்பர் என எங்களுக்கு தோன்றியது. அவரை அணுகி இக்கதையை சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அருமையாக உருவெடுத்து வருகிறது. ஜெய்யின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரும் பலமாகவுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின்  பெயர்கள்  மற்றும்  படத்தின் தலைப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும்”. இப்படத்தை நிதின் சத்யாவுடன் இணைந்து அவரது நண்பர் பத்ரி கஸ்துரியும் தயாரித்துள்ளார்.

Thanks & Regards

Suresh Chandra
Share.

Leave A Reply