” Producer Aishwarya Turns Singer ” Press Release

0

Producer Aishwarya Press Release.

 

 

“Producer Aishwarya turns to Singer”
 
Being naturally gifted and putting it to use and exhibiting it effectively is the hall mark of a winner. 
Aishwarya, wife of Director Jyothi Krishna and daughter in law of popular producer A M Ratnam has carved her name in the manuals of Tamil film industry as a producer in  Aarambam, Yennai Arinthaal, Vedhalam , and Karuppan. Aishwarya who is also a naturally gifted singer has sung for a couple of songs for movies. One of those films has music composed by Yuvan Shankar Raja and she is said to have impressed the music director with her versatility in music.  The director and Yuvan were mighty pleased with Aishwarya’s soulful singing.
 
” Iam thankful to Yuvan sir for encouraging me.  It is indeed a pride to find my name as a singer in a song composed by Yuvan sir. I have also sung for a film titled ‘Kootan’ in Tamil.My ability to pronounce perfectly in both Tamil and Telugu will serve as a huge factor to my carreer. I  believe in the theory that practise makes one perfect and I am sure that it will provide me a huge identity as a singer,  “declared Aishwarya with a smile.
இயற்கையாகவே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து அசத்துவதில் வெற்றியாளர்கள் முனைப்போடு இருப்பார்கள்.
 இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவின் மனைவியும், பிரபல தயாரிப்பாளர் A M ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யா, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் படங்கள்  மூலம்  ஒரு தயாரிப்பாளராக தனது முத்திரையை பதித்தவர். அவர் தற்பொழுது பின்னணி பாடகராக அவதாரம் எடுத்து பாடல்கள் பாடிவருகிறார். அதில் ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். அப்படத்தின் இயக்குனரும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் ஐஸ்வர்யாவின் குரல் வளத்தை பெரிதளவு  பாராட்டியுள்ளனர்.
” எனக்கு ஊக்கமளித்த  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இசையில் பாடியது எனக்கு பெரும் பெருமை. தமிழில் ‘கூட்டன்’ என்ற படத்திலும் பாடியுள்ளேன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எனது உச்சரிப்பு சரியாக இருப்பது பெரும் பலமாக உள்ளது. ‘தொடர்ந்த பயிற்சி திருவினையாக்கும்’ என்பதை நம்பும் நான் பின்னணி பாடகியாக ஒரு முத்திரையை பதிக்க  முனைப்போட்டுள்ளேன்”  என புன்னகையோடு கூறினார் ஐஸ்வர்யா.

Thanks & Regards

Suresh Chandra

 

Share.

Leave A Reply