N.S.Krishnan birthday

0

N.S.Krishnan birthday.

அமரர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 109 – வது  பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க செயற்குழு  உறுப்பினர் பூச்சிமுருகன், நியமன செயற்குழு உறுப்பினர்  காஜாமொய்தீன் மற்றும்  நடிகர்.பாலாஜி,  சங்க பொது மேலாளர்  பாலமுருகன், ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

Share.

Comments are closed.